பெரிய விபரீதத்தில் இருந்து நூல் இடையில் உயிர் தப்பிய விஜே ரம்யா…! ஜிம்மில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரம்யா.அதேபோல் 2007ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் ரம்யா நடித்தார். அதன்பின் ஒரு காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் என பல படங்களில் நடித்திருக்கிறார்.தொகுப்பாளர், நடிகை என்பதை தாண்டி இப்போது ரம்யா அதிகம் பிட்னஸ் பிரீக் விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் போது தனக்கு நேர்ந்த விபத்து குறித்து ரம்யா ஒன்றை சொல்லியுள்ளார். தசைகளை குறி வைக்கும் சவாலான உடற்பயிற்சி மேற்கொண்டபோது

உயரமான கால் குரூப்ஸ் பிரிட்ஜை செய்ய முயற்சித்ததால் காயம் ஏற்பட்டது.உடற்பயிற்சியின் போது என்னுடைய இடுப்பில் பொருத்திருந்து உடற்பயிற்சியின் கிலோ டெம்பில் தவறுதலாக உருண்டு என்னுடைய முகத்தில் விழுந்தது.கிட்டத்தட்ட எடையின் பாதி என்னுடைய கழுத்தை நெரித்தது..ஆனால் அதிர்ஷ்டவசமாக உடனடியாக எனக்கு உதவி செய்தார்கள்.எனக்கு எந்த பெரிய விளைவுகளும் ஏற்படவில்லை என கூறி தனக்கு ஏற்பட்ட காயத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார. இவர் கலை நிகழ்ச்சிகளை தொகுப்பது மட்டும் இல்லாமல் மொழி ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,

ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரம்யா, பிட்னெஸ் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் ரம்யா உடற்பயிற்சி செய்யும் போது 40 கிலோ தம்பிள்ஸ் முகத்தில் விழுந்ததாம். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக முதல் உதவி செய்தார்களாம். இதனால் பெரிய விளைவுகளும் ஏற்படவில்லை என்று ரம்யா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *