பாரில் ஆண் நன்பருடன் நெருக்கமாக ஆட்டம்…! சிவகார்த்திகேயன் பட நடிகை பார்ட்டி…!இணையத்தியில் வைரலாகும் வீடியோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்…!

நடிகை ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகி வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. அதன் பிறகு காஞ்சிவரம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து சிறந்த துணை நடிகைக்கான பட்டியலில் பிலிம் பேர் விருது வாங்கினார். அதன் பிறகு பல திரைப்படங்களில் துணை நடிகைக்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு சமீப காலங்களாக சினிமாவில் பட வாய்ப்பு சரியாக அமையவில்லை.தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஷாலு, மாநிற அழகில் தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் கூட்டத்தை அமைத்துக்கொண்டார்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் போதிய பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சமூகவலைத்தளங்களில் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.தனக்கு இருக்கும் சுமாரான ரசிகர்களை குஷிப்படுத்த அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி உடையில் போட்டோஷூட் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் சுமார் 8 லட்சம் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி மாடர்ன் உடலுயிலும், ட்ரடிஷனல் உடையிலும் கவர்ச்சி போட்டோஷூட் செய்து போஸ்ட் செய்து வருகிறார். அதேபோல் சமீபகாலமாக ஜிம்மில் ஒர்க் அவுட் பண்ணும்

வீடியோ மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். எடையை குறிக்கும் முனைப்பில் பல நடிகர், நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் இந்த லிஸ்டில் நடிகை ஷாலுவும் இணைந்துள்ளார்.வைரல் வீடியோ இதனால், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் ரீல்ஸ் மூலம் பல ரசிகர்களை தக்க வைத்துள்ளார். அதேபோல் சமீபகாலமாக ஜிம்மில் ஒர்க் அவுட் பண்ணும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிடுவது வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *