படு மோசமான கவர்ச்சி உடையில் “கோ” பட நடிகை சஞ்சனா சிங்…! வைரல் போட்டோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள் …!

தமிழில் வெகு சில படங்களிலேயே நடித்திருக்கிறார் நடிகை சஞ்சனா சிங் ( Sanjana Singh ) குறிப்பிடும்படியாக இயக்குனர் கே வி ஆனந்த் மற்றும் நடிகர்கள் ஜீவா நடிப்பில் வெளியான கோபப்படத்தில் இடம் பெற்ற அகநக சிரிப்புகள் அழகா என்ற பாடலில் தெலுங்கு பெண்ணாக கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார்.ஆனால் பலருக்கும் இவருடைய பெயர் என்ன என்ன முகவரி என்றே தெரியாது. ஆனால் சமீப காலமாக இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வருவதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்திருக்கிறார்.

ஓ இவர்தான் கோபுரத்தில் மாராப்பு விளகுவது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட நடிகையா..? என்று அடையாளம் கண்டுள்ளனர். ரசிகர்கள் தன்னை ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டனர் தன்னை தேடுகின்றனர் என்பதை புரிந்து கொண்ட இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக்கி இருக்கிறார்.அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

இவர் பிரபல நடிகை ரேஷ்மா பொசிபிலிட்டியின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் இருவரும் நேரலை ஒன்றில் துக்கநிகழ்ச்சிக்கு செல்லும்போது கூட மேக்கப் போட்டுக் கொண்டுதான் செல்வீர்களா என்று எங்களை அனைவரும் கலாய்க்கிறார்கள் நாங்கள் அதற்காக மேக்கப் போட்டுக் கொண்டு செல்லவில்லை. ஏற்கனவே ஒரு படப்பிடிப்பில் மேக்கப் போட்டுக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தோம் அப்படியே அங்கிருந்து கிளம்பினோம் அவ்வளவுதான் என்று

கண்ணீர் மல்க தங்களுடைய நிலையை பதிவு செய்திருந்தனர்.இப்படி ரசிகர்கள் எங்களை புரிந்து கொள்வது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது என்றும் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது மறுபக்கம் தன்னுடைய அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் நடிகை சஞ்சனா சிங்.தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்னும் ஒரு இன்ச் காலை அகட்டி இருந்தால் கூட மொத்தமானமும் போயிருக்கும் என்று புலம்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *