படுக்கைக்கு நான் தயார்…! ஆனால் அது மட்டும் வேண்டாம் என கண்டிஷன் போடும் பூமிகா…! அட இவங்களா இப்படி என்ற அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பூமிகா இவர் ஒரு காலத்தில் ரசிகர்களை தனது அழகான சிவந்த உதட்டின் மூலம் அலைய வைத்தவர். இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்காமல் அண்ணி கதாபாத்திரம் அக்கா கதாபாத்திரம் போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். என்னதான் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இவருக்கான மவுசு இதுவரை குறைந்தது கிடையாது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் திரைப்படத்தில் தயரிப்பதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைத்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நமது அம்மணி சமீபத்தில் இவர் தொடர்களிலும் நடிக்க பச்சைக்கொடி காட்டிவிட்டார். இதனால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கிடைத்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை பூமிகா பெற்றோரை

நடிக்கும்போது நடிகர்களுடன் படுக்கை அறை காட்சியில் கூட தயங்காமல் நடித்து விடுவேன் ஆனால் இந்த உதட்டு முத்த காட்சி மட்டும் என்னால் சகித்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கூட இந்தத் தொடரில் நடிக்கும் பொழுது பெட்ரூம் சீன் ஓகே ஆனால் கேஸ் வேண்டாம் என கூறி இருந்தாராம் இதை பார்த்த ரசிகர்கள் அவரை பல வகையான இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை கொட்டி தீர்த்து கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *