நீ யார் கிட்டயும் போலையா…! பயில்வான் லீலைகளை புட்டுபுட்டு வைத்த இயக்குனர்…! வைரலாகும் வீடியோ …!

சினிமாவை சார்ந்த நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறாக பேசி விமர்சித்து காசு சம்பாதித்து வருபவர் பயில்வான் ரங்கநாதன். அப்படி அவர் பேசும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரை எதிர்த்து பலர் கண்டனங்களையும் திட்டியும் வருகிறார்கள். தற்போத்யு பிரபல துணை இயக்குனர் ஹரிஹரன் பயில்வான் லீலைகளை கடுமையாக விமர்சித்து பகிர்ந்துள்ளார்.ரங்கநாதன் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், சிறுதொண்டநல்லூரைச் சேர்ந்தவர். சிறுத்தொண்ட நல்லூரில் உள்ள ஸ்ரீ முத்துமலையம்மன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், சாயர்புரத்தில் உள்ள போப் கல்லூரியில் கல்லூரி படிப்பை மேற்கொண்டார். இவர் பளுதூக்குதலில் ஆர்வம் கொண்டவர்.

நடிகராவதற்கு முன் காவல் துறையில் இணைந்து பணியாற்றும் விருப்பம் கொண்டவராக இருந்தார். இவர் மிஸ்டர் சென்னை பட்டத்தைப் பெற்றார். இவரது உடல் வாகைப் பார்த்து எம். ஜி. இராமச்சந்திரன் பயில்வான் என்று அழைத்தார். அதுவே இவரது அடைமொழியாக ஆனது. இவர் முந்தானை முடிச்சு படத்தில் வைத்தியர் வேடத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். பயில்வான்னு ஒருத்தன், ஒவ்வொரு யூடியூப் செனல்களிலும் நடிகைகள் அப்படி இப்படின்னு கீழ்தரமா பேசுறான்.இந்நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில் நடிகர்கள் ,நடிகைகள் பற்றி பல கிசு கிசு பேசுவதை வழக்கமாக கொண்டு உள்ளார் .

இதனால் இவரது பேச்சுக்கு பல எதிர்ப்புகள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் உள்ளது . இந்த நிலையில் இரவின் நிழல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரேகா நாயர் என்ற நடிகையை பற்றி தவறாக பேசி உள்ளார் . நீ யார் கிட்டயும் போகலன்னு சொல்லு நான் சல்யூட் அடிக்கிறேன் என்றும் இவனே அயோக்கிய பையன், இவனே மாமா வேலை பார்த்தவன் உனக்கு மத்தவங்கள பத்திபேச என்ன ரைஸ்ட் இருக்கு என்று கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் துணை இயக்குனர் ஹரிஹரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *