நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த Vj மகேஸ்வரி…! இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா…? உச்சகட்ட கவர்ச்சியால் இளசுகளை திணறடிக்கும் VJ மகேஸ்வரி…!

பிரபல நடிகையும் முன்னாள் தொகுப்பாளினியுமான விஜே மகேஸ்வரி சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் இயற்கை அழகை ரசித்தபடி தன்னுடைய இயற்கையான அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கும் விதமாக நீச்சல் குளத்தில் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தன்னுடைய முதுகின் அழகு பளிச்சென தெரியும் விதமாக கவர்ச்சி உடையில் இருக்கிறார் நடிகை விஜே மகேஸ்வரி. சன் மியூசிக் ஆரம்ப காலத்தில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தவர் நடிகை VJ மகேஸ்வரி.சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே மகேஸ்வரி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 -ல் கலந்து கொண்டார்.

அங்கு அவர் மனதில் பட்டதை தைரியமாக பேசி சண்டையும் போட்டு கொண்டார்.அப்போது இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. எனவே இவரை ஹீரோயினாக வைத்து சில திரைப்படங்களும் எடுத்தார்கள். ஆனால் திரைப்படங்கள் போதுமான விளம்பரம் இல்லாத காரணத்தினால் படம் வெளியானதா இல்லையா என்று கூட தெரியாமல் போய்விட்டது என்பது தான் உண்மை. இடையில் சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை விஜே மகேஸ்வரி திருமணத்திற்கு பிறகு ஊடக வெளிச்சத்தில் இருந்து மறைந்து போனார் ஆள் எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் கூட தெரியாத ஒரு நிலை ஒரு கட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து செய்தார்.இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை VJ மகேஸ்வரி என்னுடைய கணவரும்

அவருடைய குடும்பத்தாரும் என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக துன்புறுத்தினார்கள்.குடும்பத்தின் பெயர் கெட்டுவிடும் என்பதற்காக என்னை ஆங்கரிங் செய்யவோ.  நடிக்கவோ கூடாது என கட்டளையிட்டனர். பல வருட துன்புறுத்தல்கள் மனத்தாங்கள்கள் ஆகியவற்றை தாண்டி குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன்.ஆனால், ஒரு கட்டத்தில் என்னுடைய வாழ்க்கையை நான்கு சுவர்களுக்குள் முடித்து விடுவார்கள் போல தெரிகிறது என எனக்குள் ஒரு அச்சம் ஏற்பட்டது. எனவே விவாகரத்து தான் இதற்கு தீர்வாக அமையும் என்ற முடிவு எடுத்தேன். தற்பொழுது நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய மகனை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன் என பேசி இருக்கிறார் விஜே மகேஸ்வரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *