நான்காவது காதலரை கழட்டிவிட்ட பிக் பாஸ் ஆயிஷா…? காரணம் இது தானா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த ஆயிஷா கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். சமீபத்தில் இவர் யோகேஸ்வரன் என்பவரை காதலிப்பதாக அவருடன் எடுத்து கொண்ட நெருக்கமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பக்கத்தில் வெளியிட்டார்.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் நடித்த சத்யா சீரியல் இவருக்கு மிகப்பெரிய பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. மேலும் இந்த நாடகத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த விஷ்ணுவுடன் காதலில் இருப்பதாக செய்திகளும் அதிகமாக வெளியாகின. ஆயிஷா தரப்பில் இதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், நடிகர் விஷ்ணு இந்த காதலுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஆயிஷா யோகேஸ்வரன் உடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கி இருக்கிறார்.மேலும் கனா காணும் காலங்கள், ஆபீஸ், சத்யா சீரியல்களில் நடித்த விஷ்ணுவுடன் ஆயிஷா லிவிங் டு கெதர்ரில் இருந்ததாகவும், தற்போது யோகேஸ்வரன் என்பவரை காதலித்து வருவதாகவும் அந்த நபர் சொல்லியிருந்தார். ஆனால் ஆயிஷா இந்த குற்றச்சாட்டு பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் யோகேஸ்வரன் என்பருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து

அவருடன் காதலில் இருப்பதை உறுதி செய்தார். இதனால் இருவரும் பிரேக் அப் செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆயிஷா விஷ்ணுவை காதலித்து போவதாக தகவல் வெளியானது. மேலும் ஆயிஷாவின் முன்னாள் காதலன் தேவ் என்பவர் என்பவரை ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகிவிட்டதாக பேட்டி ஒன்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *