தொடையை தூக்கி கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா வைரலாகும் புகைப்படம்…!!

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா, கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் பெங்காலி படத்தில் நடித்தார்.

2014ம் ஆண்டு தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பாயும் புலி திரைப்படத்தில் நடித்திருந்தார், அதுமட்டுமில்லாமல் ஆறாது சினம், சத்ரியன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து இருந்தார், இவருக்கு பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது.

தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு பிக்பாஸில் இருந்து கடைசி வரை சென்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார் இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்தான் ஆனால் இந்த முறை தொடை தெரியும் அளவிற்கு செம போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது,.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *