தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2015 வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்தில் உயர்ந்த ஒருவரே கீர்த்தி சுரேஷ். இவர் அழகிலும் சரி, நடிப்பிலும் சரி மயங்காதவர்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு பல கோடி ரசிகர்கள் இவர்க்கு உண்டு.ஆரம்பத்தில் சினிமாவில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் மேலும் மேலும் பட வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தற்போது கிளாமர் லுக்கிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் வகையில் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சேலையில் நடிகர் நானியுடன் கட்டிப்பிடித்து நெருக்கமாக ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் “என்ன சிம்ரன் இதெல்லாம், உங்க கவர்ச்சி வர வர ஏறிட்டே போகுது” எனக் கூறி கமெண்டுகள் மூலம் கிண்டலடித்து வருகின்றனர். இப்படம் சரியான வரவேற்பு கொடுக்காததால் கீர்த்தி சுரேஷ் அடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.ரஜினி முருகன் படம் கொடுத்த நல்ல வரவேற்பால் அடுத்த வாய்ப்பினை தமிழ், மலையாள மொழிகளில் பெற்று நடித்து வந்தார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த கீர்த்தி சுரேஷ், பல தோல்வி படங்களிலும் நடித்ததால் ராசி இல்லாத நடிகை என்ற பெயரையும் பெற்று வந்தார். இதனால் தற்போது கிளாமர் லுக்கிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையில் நடிகர் நானியுடன் நெருக்கமாக ஆட்டம் போட்டுள்ள வீடியோவையும் கிளாமர் லுக்கால் பார்த்து போட்டோஷூட் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். என்ன சிம்ரன் இதெல்லாம் என்று ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.
View this post on Instagram