தன்னை மட்டம் தட்டி காட்சிகளை வெட்டிய இயக்குனர்…! வடிவேலுவால் அப்செட்டில் இருக்கும் உதயநிதி…!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகவுள்ள படம் மாமன்னன் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகிறார்.இப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் தான் மிகப்பெரிய இடத்தை பிடிக்கப்போவதால் உதயநிதி இதனால் வடிவேலு மீது அப்டெட்டில் இருக்கிறாராம். தன்னுடைய கடைசி படம் என்பதால் தனக்கு முக்கிய படமாக இருக்க வேண்டும் என்றும் தனக்கு மட்டும் புகழ் வெளிச்சம் கிடைக்க வேண்டாம் என்று மாரி செல்வராஜிடம் உதயநிதி கூறியிருக்கிறார். அதற்காக வடிவேலு கதாபாத்திரத்தில் கொஞ்சம் மெருகேற்றியுள்ளார்.

சமீபத்தில் கூட முகத்தில் தையல் போட்டுள்ள வடிவேலுவின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கூடுதல் எதிர்ப்பார்ப்பை கொடுத்திருக்கிரது. இதனால் உதயநிதியை சற்று பின்னுக்கு தள்ளியது போல் கூறப்படுகிறது. இதனால் வடிவேலு மீது மனதாங்கலையும் உதயநிதி காட்டாவில்லை.படம் நன்றாக வசூல் செய்தாலே போது என்ற நிலைக்கு அவருக்கு இருக்கிறதாம். ஆனால் தற்போது அவரது மனக்கோட்டை சரியும் நிலையில் இருக்கிறதாம்.

இயக்குனரை நம்பி பொறுப்பை கொடுத்த உதயந்தி, சில காட்சிகளை பார்த்து ரொம்பவே ஏமாற்றம் கொடுத்திருக்கிறது. அதிலும் வடிவேலுவை மாரி செல்வராஜ் எங்கு போனாலும் புகழ்ந்து தள்ளுவது படத்தின் மிகப்பெரிய பிரமோஷனாக இருக்கிறதாம். இந்நிலையில் உதயநிதிக்கு உதயநிதி கதாபாத்திரம் திருப்திகரமாக அமையவில்லை என்பதால் அப்செட்டில் இருக்கிறாராம். பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிய கதையாக இது இருப்பதாகவும் என்னியிருக்கிறாராம் உதயநிதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *