டூபீஸ் ஆடையில் ஓவர் கிளாமர் போஸ்…! நடிகை சாக்ஷி அகர்வாலின் எல்லைமீறிய போட்டோஷூட்…!

தமிழில் ஆர்யா, நயன் தாரா, ஜெய், நஸ்ரியா நடித்து அட்லியின் முதல் படமாக அமைந்த படம் ராஜா ராணி. அப்படத்தில் மேக்கப் போடாத பெண்ணாக அட்கிரிடிட் ரோலில் நடித்திருந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் “காலா” படத்தில் நடித்திருந்தார். மேலும், அஜித்குமாரின் “விசுவாசம்”, சுந்தர்.சி யின் “அரண்மனை 3” படத்தில் மற்றும் சில படங்களில் சிறிய தோற்றங்களில் நடித்திருந்தார்.இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான “நான் கடவுள் இல்லை” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சாக்ஷி அகர்வால் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு இருப்பார்.இந்நிலையில் இவர் மைக்கேல் ஜாக்சன் ஸ்டைலில் எடுத்த போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதில் சாதாரண பெண் மட்டும் அல்ல, தனித்துவம் தான் எனது வல்லமை என பதிவிட்டுள்ளார். அது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து, லைக்குகள் குவிந்து வருகிறது. அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மாடலிங் துறையில் இருந்து மாடலாக இருந்து கன்னட படத்தில் நடிகையாக அறிமுகமாகினார்.

அதன்பின் ககக போ, காலா, விசுவாசம், குட்டி ஸ்டோரி, டெட்டி, சின்ரெல்லா, அரண்மனை 3, நான் கடவுள் இல்லை போன்ற படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 3 சீசனில் 49 நாட்கள் இருந்து பின் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினார். தற்போது பல படங்களில் நடித்தும் வரும் சாக்ஷி அகர்வால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். தற்போது டூபீஸ் ஆடையில் படுமோசமான கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *