டாக்டர் மகளுடன் கோலாகலமான போட்டோஷூட் எடுத்த நடிகை சரண்யா பொன்வண்ணன்…!! முதன் முறையாக வெளியான புகைப்படம்…!!

சரண்யா 1987 இல் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மணிரத்னம் தயாரித்த நாயகன் படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.அவர் தனது முதல் தெலுங்கில் 1988 இல் நீரஜனம் திரைப்படத்தில் தோன்றினார்; அவரது மலையாள அறிமுகமானது ஒரு வருடம் கழித்து 1989 ஆம் ஆண்டு மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த அர்த்தம் திரைப்படம்.1996 இல் முன்னணி நடிகையாக அவரது தொழில் வாழ்க்கையின் முடிவில் அவர் கன்னட சினிமாவில் அப்பாஜியில் அறிமுகமானார்.

நடிகர் கமல் நடித்த நாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து தான் தமிழ் மக்குல்க்கு அறிமுகமானார்.1995 இல் திருமணத்திற்குப் பிறகு, அவர் நடிப்பிலிருந்து விலகினார். இருப்பினும், 2000 ஆம் ஆண்டில் அவர் வீட்டிற்கு வீடு லூட்டி என்ற நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார், பின்னர் மற்ற திட்டங்களில் சில துணைப் பாத்திரங்களை ஏற்றுக்கொண்டார்.2006 இல் அவர் சன் டிவியில் ஒளிபரப்பான முகங்கள் என்ற குடும்ப நாடகத் தொடரில் தோன்றினார்.

ஆனால் தற்போது வரை நடிகை சரண்யா தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் தற்போது வரை சின்னத்திரை தொடரிலும் நடித்துள்ளார். படங்களில் இருந்து ஒரு இடைவெளிக்குப் பிறகு அவர் 2003 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான அலையில் ரகுவரன் ஜோடியாக சிலம்பரசனின் அம்மாவாக மீண்டும் நடித்தார். அப்போதிருந்து அவர் 2000 களின் நடுப்பகுதியில் ராம், தவமை தவமிருந்து மற்றும் எம் மகன் படங்களில் அவரது “அம்மா” பாத்திரங்களுக்காக குறிப்பிடத்தக்கவர்.

நடிகை சரண்யா தற்போது வரை நடிகர் விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடித்ததே இல்லை என்பது தான் உண்மை, ஆனால் மற்ற பல நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்துள்ளார்.தற்போது வரை பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான், பொன்வண்ணன் இவர் தன்னுடன் நடித்த பொன்வண்ணனை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

தற்போது கூட நடிகை சரண்யா பொன்வண்ணன் மாறி என்ற சின்னத்திரை தொடரில் நடித்து வருகிறார்.ஆனால் இப்போது பட வாய்ப்பு ஏதும் இல்லாமல் தான் இருக்கிறார்.நடிகை சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்த நடிப்பிற்கு தேசிய விருதை பெற்றார். மேலும் தமிழ் சினிமாவில் பல படத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தளுமே துணை நடிகை மற்றும் அம்மா கதாப்பாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.

இப்போது நடிகை சரண்யா பொன்வண்ணன் திருமனத்திருக்கு பிறகு தன் மகள்கள் புகைப்படத்தை வெளியிடவே இல்லை, ஆனால் இப்போது நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள்கள் புகைப்படம் வெளியாகியுள்ளது. மகள் பிரியதர்ஷினி தற்போது சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இன்னும் சில வருடங்களில் ஒரு கைதேர்ந்த டாக்டர் ஆகிவிடுவார் பிரியதர்ஷினி. ஒரு மகள் சாந்தினி இவர் படிப்பில் மிகவும் சுட்டி.

இரவும் பகலும் படித்து எப்படியாவது ஒரு நல்ல சைன்டிஸ்ட்டாக வேண்டும் என ஒரே பிடிவாதமாக இருக்கிறாராம் சரண்யா பொன்வண்ணன் மகள், மேலும் விருகம்பாக்கத்தில் உள்ள தன் இருக்கிறார். ஒரு பேஷன் டிசைனிங் ஸ்கூல் வைத்துள்ளார் சரண்யா.ஆனால் நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது சினிமா வாழ்க்கையில் பல படத்தில் நடித்து வந்தாலும் தற்போது ஒரு பக்கம் படத்தில் நடித்தும் ஒரு பக்கம் பேஷன் டிசைன் கற்றுக்கொடுத்து வருகிறார் சரண்யா பொன்வண்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *