ஜுனியர் பெண்ணுடன் திருமணம்…! முறிந்து போன நடிகர் விஷ்ணுவின் முதல் காதல்…! இதுதான் காரணம்…!

நடிகர் விஷ்ணுவின் முதல் மனைவியுடனான ஃபோட்டோ பரவி வருகிறது. முதல் காதல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். கடந்த 2018ம் ஆண்டு இவர் நடித்த சைக்காலஜி த்ரில்லரான ராட்சசன் நல்ல வரவேற்பை பெற்றது.கல்லூரியில் படிக்கும் போது தன்னுடயை ஜூனியர் மாணவியான ரஜினியுடன் விஷ்ணுக்கு காதல் ஏற்பட்டது. 4 ஆண்டுகள் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு 1 ஆண் குழந்தை உள்ளது. விவாகரத்து ஆனால், அதன்பின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 7 ஆண்டுகளில் அவர்களது திருமணமும், காதலும் முடிவுக்கு வந்தது.

அதனையடுத்து, பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை 2வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ திரைபடத்தில் நடித்துள்ளார். அண்மையில், படத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்ததாக கேக் வெட்டி கொண்டாடினார். இவர்களுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை இருந்த நிலையில், ஏற்பட்ட மனகசப்பு காரணமாக விஷ்ணுவிடம் பிரிந்து தன் தன் பெற்றோரிடம் சென்றார் ரஜினி.

அ தன் பிறகு இருவரும் சமரசம் ஆகாத நிலையில், அடுத்து என்ன செய்யலாம் என்று அவர்களே ஒரு முடிவு எடுத்தனர். இருவரும் முடிவு செய்த படி, ‘இனி நாம் வாழ முடியாது.. முடித்துக் கொள்வோம்’ என முடிவு செய்து விவாகரத்து செய்ய பரஸ்பரம் ஒப்புக் கொண்டனர். அதன் படி, 7 ஆண்டுகளில் அவர்களது திருமணமும், காதலும் முடிவுக்கு வந்தது. அதனையடுத்து, பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *