ஜிம் உடையில் தாமிரபரணி பானு…! இப்போ எப்படி இருக்கார் பாருங்க…! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!

தாமிரபரணி பானு இவருடைய இயற்பெயர் முக்தா பானு ஆகும். தமிழில் விஷால் நடித்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தாமிரபரணி. இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இப்படம் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று தந்தது. இதனைத்தொடர்ந்து அவர் ரசிகர்மன்றம், அழகர்மலை, சட்டப்படி குற்றம், மூன்று பேர் மூன்று காதல், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வாய்மை, பாம்பு சட்டை போன்ற அடுத்தடுத்த படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

தாமிரபரணி படத்திற்கு பிறகு இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை.இதனால் மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார். இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை ஓன்று பிறந்தது.

நடிகை தாமிரபரணி பானு தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவர் போட்டியாளராக, சிறப்பு விருந்தினராக என பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய பங்கை கொடுத்து வருகிறார். இந்நிலையில், ஜிம் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் தாமிரபரணி படத்தில் நடித்த பானுவா இது…? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *