சிம்ரன் – கமல் காதல் விவகாரம், படுக்கையறையை வந்து எட்டி பக்குறியே டா…! கடுமையாக பேசிய நடிகர்…!

நடிகர் கமல் மற்றும் சிம்ரன் காதல் குறித்து பேசியவரை கமல் ஹாசன் கடுமையாக திட்டியுள்ளார். கமல்ஹாசன்உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். அப்படித்தான் இவர் நடிகை சிம்ரன் உடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

சிம்ரன் – கமல் இருவரும் சேர்ந்து பஞ்சதந்திரம், பம்மல் கே சம்மந்தம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்தனர். அந்த சமயத்தில் கமல் சிம்ரன் உடன் நெருக்கமாக பழகி வந்ததோடு இருவரும் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாக அன்றைய பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டது. அது மட்டும் அல்லாமல் சிம்ரன் தான் சம்பாதித்த பணம் அத்தனையும் கமலிடம் கொடுத்தே அழித்ததாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மேலும், கமல் சிம்ரன் குறித்து கிசுகிசுக்கள் வெளியானதால் கடுப்பாகி, என் வீட்டு ஜன்னலை ஏன்டா எட்டி பாக்குறீங்க?

என கேட்டு கொந்தளித்ததோடு நடிகை சிம்ரன் உடன் ரகசிய உறவில் இருந்ததை நியாயப்படுத்தியதாகவும் அவர் கூறியிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்னர் நடந்த இச்சம்பவம் தற்போது கோலிவுட்டில் கவனத்தை ஈர்த்துள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர் உலகநாயகன். இவர் பல கதாபாத்திரங்களில் பன்முகங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர்.இவர் திற்பொழுது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அந்த சமயங்களில் இவர் நடிகை சிம்ரனுடன் இனைந்து பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் நடித்துள்ளார். கடுமையாக திட்டிய கமல் இந்நிலையில், கமல் மற்றும் சிம்ரனின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால், அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக சர்ச்சை எழுந்தது. அப்பொழுது ஒரு வார பத்திரிகையில் கமல் சிம்ரன் குறித்து மோசமாக எழுதி இருந்தனர்.அதற்கு நடிகர் கமல், ” என் படுக்கையறையை வந்து எட்டி பாக்குறியே டா” என்று கோபத்துடன் கடுமையாக பதில் அளித்ததாக செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *