கூட்ட நெரிசலில் சில்மிஷம்…! அந்த இடத்தில் தொட்டதால் ஆவேசமான நடிகை தமன்னா…! நிகழ்ச்சியை விட்டு பாதியில் ஓடிய நடிகை தமன்னா…!

கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை தமன்னாவிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கவர்ச்சியில் களம் இறங்கிய நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. திரைப்படங்கள் மட்டுமின்றி ஹிந்தி வெப் தொடர்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடித்த ஜீ கர்டா என்ற வெப் தொடர் வெளியானது. அதில் தமன்னா நடித்திருந்த காட்சிகள் அனைத்தும் முகம் சுழிக்கும் வகையில் அமைந்திருந்தது.

இதை தொடர்ந்து தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடர் வெளியாக உள்ளது. இதிலும் அவர் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம். தமன்னாவிடம் அத்துமீறிய ரசிகர் இந்த நிலையில், நடிகை தமன்னா கேராளவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர்.

இதையடுத்து நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்த ரசிகர்கள் தமன்னாவை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அந்த சமயம் ரசிகர் ஒருவர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடிகை தமன்னாவை தொடக் கூடாத இடத்தில் தொட்டுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர் கோபமுடன் ஆவேசமாக கூச்சலிட்டவாரு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *