என்னதான் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருந்தாலும் இருவரும் நிஜ வாழ்க்கையில் சமீபத்தில் இருந்து பேசுவதில்லை என்று கூட பல செய்திகள் சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வெளியானது.ஆனால் அப்படி எல்லாம் இல்லை என்று நடிகர் செந்தில் மாகக் சமீபத்தில் கொடுத்த பெட்டியில் கூறியுள்ளார். செந்திலின் மூத்த மகன் மணிகண்டன் பிரபு பல் மருத்துவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, சின்ன வயதில் எனக்கும் நடிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. நடிகர் செந்தில் தன்னுடைய வாழ்க்கையில் என்ன தான்
ஒரு பிரபலமான காமெடி நடிகர் என்றாலும் செந்தில் குடும்பத்தில் இருந்து மட்டும் இல்லாமல் நடிகர் செந்தில் வம்சத்தில் இருந்து இது நாள் வரைக்கும் யாருமே படித்ததே இல்லையாம், ஆனால் நடிகர் செந்திலின் மகன் மட்டும் டாக்டர் படிப்பை படித்து முடித்துள்ளார். எனக்குமே கூட அதே தான் ஆசை என்பதாலும் நானும் டாக்டருக்கு படித்தேன். பின் நான் உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்ற ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், எனக்கு மருத்துவத் துறையில் அதிக ஆர்வம் இருந்ததால் நான் என்னுடைய துறையிலேயே அதிக கவனம் செலுத்தி விட்டேன்.
செந்தில் மகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கொடுத்த பேட்டியில் என்னுடைய அப்பா காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் மற்ற வெறும் நல்ல கதாப்பாத்திரத்தில் நடித்த நல்ல இருக்கம் மக்களும் விரும்புவார்கள் என்று கூறியுள்ளார்.இப்பொது அப்படி ஒரு படத்தில் தான் நடித்து வருகின்றார். அப்படி ஒரு கதாபாத்திரத்தில் அவரைப் பார்க்க நான் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். இவ்வளவு வயதானாலும் அவர் எப்போதும் எனர்ஜியுடனும் தன்னம்பிக்கையோடும் நடிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு என்று கூறியிருந்தார்.