இலங்கையிலிருந்து சென்ற பெண்ணா இவர்…? இறுக்கமான ஜிம் ஆடையில் வெளியான காணொளி…!

இறுக்கமான ஜீம் ஆடையில் இருக்கும் இலங்கை பெண் லாஸ்லியாவின் புகைப்படங்கள் மற்றும் காணொளி சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது. லாஸ்லியா மரியநேசன் லாஸ்லியா மரியநேசன் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் இவரின் குடும்ப, சூழலின் காரணமாக தனது 18 வயதிலேயே செய்தி வாசிப்பாளராக இலங்கை ஊடகமொன்றில் பணியாற்றினார். இதனை தொடர்ந்து இவர் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டுள்ளார்.

இதில் கலந்துக் கொண்ட போது சீரியல் நடிகர் கவினுடன் காதல் கிசுகிசுக்கள் எழ, வெளியில் வந்த பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் கசிந்தன. இதனையடுத்து தமிழில் படவாய்ப்புகள் வர ப்ரென்ட்ஷிப், கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார், ஆனால் இந்த திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியை தரவில்லை. ஆனாலும் தற்போதும் கூட சில திரைப்படங்கில் நடித்து வருகிறார். இறுக்கமான ஆடையில் லாஸ்லியா

மேலும் எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் ஜிம்மில் வார்கவுட் செய்யும் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இதில் பார்க்கும் போது இலங்கையிலிருந்து சென்ற லாஸ்லியாவா இது? என திகைக்க வைக்கின்றது. பார்க்க பரிதாபமாக எலும்பும் தோலுமாக இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *