இயக்குனர் பாலாவுக்கு இவ்ளோ அழகான மனைவியா ?? நடிகைகளை மிஞ்சும் பேரழகு !! இவ்ளோ நாளா தெரியாம போச்சே !! புகைப்படம் இதோ !!

Spread the love

தமிழ் சினிமாவில் உடலை வறுத்திக்கொண்டு நடிக்க வேண்டும் என மேக்கப் இல்லாமல் படத்தை பெரியளவில் வெற்றிக்கு கொண்டு செல்லும் இயக்குநர் பாலா.

தன்னிடம் நடிக்க வரும் நடிகர் நடிகைகளை எந்த அளவிற்கு நடிக்க வைக்க முடிகிறதோ அதை தான் படத்தில் காட்டுவார்.

விருதுகளை பெற வைக்கப்படும் கதை களங்களை கொண்டு இயக்குநர் பாலா அவரது மனைவியை வெளியில் காட்டாமல் இருந்து வருவார். எந்த விழாக்கள் நிகழ்ச்சிகளில் கூட பாலா பெரும்பாலும் கலந்து கொள்வதில்லையாம்..

அந்தவகையில் பாலாவின் மனைவி முத்துமலரின் புகைப்படமும், குழந்தையின் புகைப்படமும் சமுகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அதில் பல நிகழ்ச்சிகளில் நடிகை மீனா, விஜயகுமாரின் மகள் ப்ரித்தா ஹரி, ஜெயம்ரவி மனைவி ஆர்த்தி ரவி உள்ளிட்டவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *