அவுங்க தோழினு சொல்ற அளவுக்கு தகுதி இல்லை…! திரிஷாவை வம்பிழுத்த நயன்தாரா…!

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் திரிஷா, நயன்தாரா. இவர்கள் நடிப்பில் வரும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெறும்.சினிமாவில் நடிகைகள் பலர் பார்ட்டியில் கலந்து கொண்டு வேண்டுமென்றே சில புகைப்படங்களை கசியவிடுவார்கள். அப்படியாக 35 வயதைக் கடந்தும் தற்போதும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வரும் நடிகைகள் திரிஷா, நயன்தாரா பழைய பார்ட்டி புகைப்படங்கள் பார்த்திருக்கமுடியாது. அந்தவகையில் அவர்கள் இருவரும் கொண்டாடிய புகைப்படங்கள் கசிந்தும் வருகிறது. அதில் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் திரிஷா சமீபத்தில் அதிலிருந்து விலகுவதாக கூறியிருந்தார். மீண்டும் இணைந்து டிரெண்ட்டானார்.நயன்தாராவுக்கு என தனியாக அதிகாரபூர்வ சமூக வலைதளங்கள் எதுவும் இல்லை.

இருந்தாலும், இவர் பெயரில் ஆயிரக்கணகான போலியான சமூக வலைதள கணக்குகள் உலா வந்து கொண்டு தான் இருகின்றன. இந்நிலையில், த்ரிஷா, நயன்தாரா ஆகிய இருவரும் கலந்து கொண்ட நைட் பார்ட்டி புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் போதை கோளாறு என்றும் என்ன கண்ணு சொருகுது ரெண்டு பேருக்கும் என கருத்துக்களை பதிவிட் டுவருகின்றனர். நயன்தாராவுக்கு என தனியாக அதிகாரபூர்வ சமூக வலைதளங்கள் எதுவும் இல்லை.

இருந்தாலும், இவர் பெயரில் ஆயிரக்கணகான போலியான சமூக வலைதள கணக்குகள் உலா வந்து கொண்டு தான் இருகின்றன. இந்நிலையில், த்ரிஷா, நயன்தாரா ஆகிய இருவரும் கலந்து கொண்ட நைட் பார்ட்டி புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. இந்நிலையில் நயன்தாரா, திரிஷா தற்போது நல்ல தோழிகளாக இருக்கின்றனர். ஆனால், ஒரு காலத்தில் இருவருக்குமே ஆகவே ஆகாதாம். அதிலும் ஒரு முறை நயன்தாராவிடம் திரிஷா உங்கள் தோனியா என்று கேட்ட போது, உடனே தோழி என்ற வார்த்தைக்கு எல்லாம் அவர் தகுதி இல்லை என்பது போல் பேசியிருந்தார். அப்படி என்ன பிரச்சனையோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *