அப்படியே அம்மாவினை போன்றே அழகில் அசத்தும் நதியாவின் மகள்கள்..!! கணவர் மற்றும் மகள்களுடன் வெளியான போட்டோ..!!

முன்னணி நடிகைகள் என்றாலே இப்போது வரை மக்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் அனைத்து அறிமுக பிரபலங்கள் மத்தியிலும் ஒரு நல்ல வரவேற்ப்பை மற்றும் ஒரு நல்ல மதிப்பு கிடைத்து வருகிறத், அந்த வகையில் நடிகை நதியாவுக்கு ஒரு நல்ல ஆதரவு கிடைத்து தான் வருகிறது, தமிழ் திரை உலகில் கடந்த 80 மற்றும் 90களில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் நதியா என்பதும் ரஜினிகாந்த் உள்பட பல பிரபல நடிகர்களுடன் அவர் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.இந்தநிலையில் நதியாவுக்கு தற்போது 55 வயதிற்கு மேல் ஆகியுள்ள நிலையில் இப்போதும் அவர் டீன் ஏஜ் பெண் போன்ற தோற்றத்தில் இருக்கிறார் என்பதும் டீன் ஏஜ் பெண்களுக்கு இணையாக நடனமாடிய வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.

நோக்கேத தூரத்து கண்ணும் நாட்டு என்ற மலையாளத் திரைப்படத்தில், மோகன்லால் மற்றும் பத்மினியுடன் இணைந்து நதியா அறிமுகமானார், அதற்காக அவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார் – மலையாளம். இந்தத் திரைப்படம் தமிழில் 1985 ஆம் ஆண்டில் பத்மினியுடன் பூவே பூச்சூடவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு தமிழில் அறிமுகமானது.மணிரத்னம் எழுதி இயக்கிய 1986 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழி காதல் நாடகத் திரைப்படமான மௌன ராகத்தில் ரேவதி வேடத்தில் நடிக்க பரிசீலிக்கப்பட்டதாகவும்,

ஜி. வெங்கடேஸ்வரன் தயாரித்ததாகவும் நதியா கூறுகிறார்.1990 களின் நடுப்பகுதியில், அவர் அமெரிக்காவிற்குச் செல்வதற்கு முன், ஒரு நடிகையாக ஒரு சுருக்கமான மறுபிரவேசம் செய்தார்,ஆனால் தற்போது வரை நடிகை நதியா தன்னுடைய வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் எவ்ளோ அழகாக இருந்தாரோ அதை விட இப்போது அழகாக இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான் ஆனால் நடிகை நதியாவில் மகள்களே நடிகை நதியா போலவே அழகாய் இருக்கிறார்கள் என்பதால் சினிமாவுக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது என்று சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.

நதியா 1988 இல் ஷிரிஷ் காட்போல் என்பவரை மணந்தார். தம்பதியருக்கு சனம் மற்றும் ஜனா என்ற இரு மகள்கள் உள்ளனர். அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, அவர் தனது கணவர் மற்றும் மகள்களுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். 2000 ஆம் ஆண்டில், அவர் லண்டன், யுனைடெட் கிங்டம் சென்று 2007 வரை அங்கு வாழ்ந்தார்.அவர் 2008 இல் இந்தியாவுக்குத் திரும்பினார், தற்போது தனது குடும்பத்துடன் மும்பையில் வசிக்கிறார்.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகை நதியா தன் அப்பா அம்மா மற்றும் குடும்ப புகைப்படத்தை வெளியட்டுள்ளார்.அதில் அவர் தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ’என்ன ஒரு அழகான குடும்பம்’ என ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் நதியாவின் இரண்டு மகள்கள் நதியாவை போகவே அழகாக இருப்பதால் விரைவில் அவர்கள் திரையுலகில் நடிக்க வர வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *