அந்த இடத்தை பார்த்த கண்ணு கூசுதுங்க…! ஜெனிலியாவின் கிளாமர் புகைப்படங்களை பார்த்த வியப்பில் ரசிகர்கள் …!

ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இதன்பின் இவர் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்து வெளியான சச்சின் திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக மாற்றியது. ஆனால் இதன்பின் சில படங்கள் மட்டுமே நடித்து நடிகை ஜெனிலியா, ஹிந்தி நடிகை Riteish Deshmukh என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அழகிய ஆண், பெண் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகை ஜெனிலியா,

தனது கணவர் நடிகை Riteish Deshmukhவுடன் விருது வழங்கும் விழாவிற்கு சென்றுள்ளார். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி என்னும் கதாபாத்திரத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட ஜெனிலியா சமூக வலைதளங்களில் சில க்யூட் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தற்போது போட்டோஷூட் நடத்தி தனது ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். தோள் தெரிய கவர்ச்சி ஆடையை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இவரது க்யூட் புகைப்படங்களை கேலரி பக்கம் பதுக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *