அணிந்திருந்த சேலையை தூக்கி வீசும் ரித்திகா…! அப்படி வர்ணிக்கும் இளசுகள்…!வைரலாகும் வீடியோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள் …!

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “இறுதிச்சுற்று” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.முதல் படம் சூப்பர் ஹிட் என்பதால் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கு வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” போன்ற படங்களில் நடித்தார். பெரிய நடிகர்கள் படங்கள் என்றாலும், இந்த படத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது ஏமாற்றத்தை கொடுத்தது.

பின்னர் நடிகர்கள் முக்கியம் இல்லை.  கதை தான் முக்கியம் என்பதை தெரிந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.அப்படி இவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த படம் தான் “ஓ மை கடவுளே”, அசோக் செல்வன் ஜோடியாக ரித்திகா சிங் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது.எனினும் அவ்வப்போது பட வாய்ப்புகளை கை பற்றுவதில் அதிக முனைப்பு காட்டி வரும் ரித்திகா சிங், விதவிதமாக

போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற சில படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை படத்தில் ரித்திகா சிங் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரித்திகா சிங், தற்போது சேலையில் படு கிளாமராக வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *