அட நடிகர் முரளியின் இரண்டாவது மகன் மற்றும் மகள் யார் தெரியுமா…?? இத்தனை நாட்கள் சினிமா பக்கமே வராமல் இருந்தவருக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்..!! இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்…!!

எந்த ஒரு நடிகராக இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கையில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி தான் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள்.ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டும் தான் தற்போது வரை தமிழ் திரைப்படத்தில் துணை நடிகராகவும் ஹீரோவுக்கு அப்பாவாகவும் நடித்து வருகிறார்கள்,ஆனால் ஒரு சில நடிகர்கள் தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள், ஒரு சில நடிகர்கள் உடல் நிலை காரணமாக படுத்த படுக்கையாய் இருக்கிறார்கள், இன்னும் சில நடிகர்கள் மட்டும் தான் இந்த உலகை விட்டு சென்றுள்ளார்கள், அந்த வகையில் நமது மக்கள் மனதில் இருந்து விலகாமல் இந்த உலகை விட்டே விலகியுள்ளார்கள், அந்த வகையில் தமிழ் திராவ்யபடத்தில் பிரபலமான முன்னணி நடிகர் முரளி இருக்கிறார். நடிகர் முரளி ஒரு காலத்தில் தமிழ் திரைப்படத்தில் கொடிகட்டி பரந்த நடிகர் ஆவார், அந்த காலத்தில் நடிகர் முரளிக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்தது, ஆனால் இது நாள் வரை நடிகர் முரளிக்கு என்று ஒரு தனி கூட்டமே இருக்கிறது,

தநடிகர் முரளி பல தமிழ் திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களிடையே தற்போது வரை ஒரு நல்ல ஆதரவை பெற்றுள்ளார். முரளி ஒரு கன்னட குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.ஒரு தம்பி எஸ்.டி.சுரேஷ் மற்றும் ஒரு சகோதரி சாந்தி. 5 ஆம் வகுப்பு வரை சென்னையில் வசித்து வந்த அவர், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பெங்களூரில் படித்தார். அவருக்கு 14 வயதாக இருந்தபோது, ​​அவர் தனது தந்தை, திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் எஸ்.சித்தலிங்கய்யாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். சில காலம், எடிட்டிங் உதவியாளராகப் பணியாற்றினார்.

நடிகர் முரளி தன்னுடைய சினிமா வாழ்க்கையை முதன் முதலில் கெலுவினா ஹெஜ்ஜே என்ற ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்து தான் மக்களுக்கு அறிமுகமானார், பின்னர் நடிகர் முரளி அனைத்து மொழி திரைப்படத்தில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்ல்.பிரேம பர்வா, பிலி குலாபி, அஜேயா, பிரேம கங்கே, தைக்கொத்த தாலி, சம்பவமி யுகே யுகே, அஜய்-விஜய் ஆகிய படங்கள் இவர் தமிழ்த் திரையுலகில் நுழைவதற்கு முன்பு கன்னடத்தில் நடித்த படங்கள். பூவிளங்கு இவரது முதல் தமிழ்த் திரைப்படம்.அந்த படத்தின் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. பின்னர் அவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மணிரத்னம் இயக்கத்தில் நடிகை ரேவதியுடன் இணைந்து பகல் நிலவு படத்தில் நடித்தார்.

நடிகர் முரளி எண்ணத்தால் பல மொழிகளில் நடித்து இருந்தாலும் தமிழ் திரைப்படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலமாக தமிழ் மக்கள் அத்தியில் ஒரு நீங்கத இடத்தை பெற்றவர் ஆவார், ஆனால் இது நாள் வரைக்கு நடிகர் முரளிக்கு ஒரு அழகிய குடும்பம் உளது அதி முரளி மகன் அதரவா தமிழ் திரைப்படத்தின் பிரபலமான நடிகர் ஆவார், ஆனால் நமது மக்களையும் இவரது குடும்பத்தையும் விட்டு சென்றவர் தான் நமது நடிகர் முரளி தற்போது நமது நடிகர் முரளி தற்போது வரை பல தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் முரளி தற்போது வரை தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் தற்போது வரை கன்னட திரைப்படத்திலும் பல படத்தில் நடித்துள்ளார், ஆனால் நடிகர் முரளி எண்ணத்தால் கன்னட நடிகராக இருந்தாலும் தமிழ் திரைப்படத்தில் மட்டும் தான் அதிகப்படியான திரைப்படத்தில் நடித்துள்ளார்,நடிகர் முரளி தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தன் மகன் அதர்வா நடிப்பில் வெளியான பனாகாத்தாடி என்ற திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் ஒரு சீனுக்கு மட்டும் நடித்துள்ளார்,

எப்போதுமே நடிகர் முரளி மற்றும் நடிகர் வடிவேலு இருவரும் சேர்ந்து நடித்த சுந்தரா டிராவல்ஸ் என்ற திரைப்படம் தற்போது வரை மக்கள் மனதில் இருந்து நீங்காமல் தற்போது வரை தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பு ஆகி தான் வருகிறது,முக்கியமாக நடிகர் முரளி நடித்த பூவிலங்கு என்ற திரைப்படம் கூட மக்கள் மனதில் இருந்து நீங்காமல் தான் இருக்கிறது, சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடிகர் முரளி இந்த திரைப்படத்தில் வடிவேலு செய்யும் நகைச்சுவை தான் இந்த திரைப்படம் பெரும் அளவில் வெற்றிபெற ஒரு ஊக்கமாக இருந்தது.

எப்போதுமே சினிமா நடிகைகளின் உண்மையாக குடும்பம் மற்றும் எத்தனை மகன் எத்தனை மகள் என்று வெளியகமலே உள்ளது,தற்போது வரை நடிகர் முரளிக்கு ஓர் மகன் மட்டும் தான் இருக்கிறார் என்று பலரும் நினைத்துவருகிறார்கள், ஆனால் முரளிக்கு தற்போது வரை இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள், தற்போது மனைவி சோபாவிற்கு தற்போது அதர்வா மற்றும் ஆகாஷ் என்ற இரண்டு மகன்களும் காவிய என்ற ஒரு மகளும் இருக்கிறார்.அதர்வா மட்டும் தற்போது தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *