அட, ச்சீ…! முதல் முறையாக வெறும் பிரா குட்டி ஜட்டி மட்டும்…! தோழிகளுடன் மொத்தமாக காட்டி சூடேற்றும் ரெபா மோனிகா ஜான்…!

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை ரெபா மோனிகா ஜான்.இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், பொல்லம்மா,வர்ஷா, போன்ற பலர் நடித்திருந்தனர். இதில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை ரெபா மோனிகா ஜான்.இந்த படத்தில் முகத்தில் ஆசிட் அடிக்கப்பட்ட தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் 1994 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வந்துள்ளார். இவர் ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான ஜருகண்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் கன்னட திரைப்படத்திலும் நடித்துள்ளார்.இவர் தமிழில் தனுஷ் ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்திருந்தார்.இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பங்கேற்ற அஸ்வினுடன் இணைந்து குட்டி பட்டாஸ் என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்தார்.இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இவர் கடந்த மாதம் தனது நெடுநாள் காதலரான ஜோமான் ஜோசப் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவரின் திருமணம் ரகசியமாக கேரளாவில் நடந்தது.இவர் கவினுடன் இணைந்து ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் வரும் காதலர் தினம் வெளியாகியுள்ளது.இவர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து எப்.ஐ.ஆர் படத்திலும் நடித்துள்ளார்.மலையாளத்தில் ரஜினி, பெயரிடாத மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் திருமணத்திற்கு பிறகும் வழக்கம் போல மீண்டும் கவர்ச்சி விருந்தை ரசிகர்களுக்கு படைத்து சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *