அட கே.எஸ் ரவிகுமாரின் மகள்களை பார்த்திருக்கிங்களா…?? முதல் முறையாக வெளியான குடும்ப போட்டோ!! இவருக்கு இவ்ளோ பெரிய மகள்கள் இருக்காங்களா..!! ஆச்சர்யபட வைக்கும் போட்டோ இதோ..!!

தமிழ் திரைப்படத்தில் புது வசந்தம் என்ற திரைப்படத்தில் ஒரு துணை இயக்குனராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர் தான் நமது இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். மேலும் படத்தின் வெற்றி, ரவிக்குமாருக்கு இயக்குநராக அறிமுகமாகும் வாய்ப்பை தயாரிப்பாளரைத் தூண்டியது. ரஹ்மான் மற்றும் ரகுவரன் நடித்த க்ரைம் த்ரில்லர் திரைப்படமான புரியாத புதிர் மூலம் ரவிக்குமார் திரைப்படத் தயாரிப்பாளராக அறிமுகமானார். கன்னடத் திரைப்படமான தர்காவின் ரீமேக்கான இந்தப் படம், வெளியானவுடன் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் மசாலா திரைப்பட வகைக்கு வெளியே ரவிக்குமாரின் ஒரே படமாக உள்ளது.படத்தின் வெற்றியின் அர்த்தம், ரவிக்குமார் தனது உதவியாளர் குழுவை விரிவுபடுத்த முடிந்தது,

மேலும் சிறிது காலத்திற்குப் பிறகு அதே தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் விக்ரமை முக்கிய கதாபாத்திரத்தில் புது காவியம் என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தொடங்கினார், ஆனால் இதன பின்னர் பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் மதன்னுடைய வழக்கமான செயலை மொத்தமாக மாற்றினார்.அதாவது ஆக்ஷன் நடிகர்களை உருவாக்கினார் கே.எஸ்.ரவிக்குமார், ற்றும் தொடர்ந்து நடிகர் சரத் குமாருடன் இணைந்து பணியாற்றினார், சேரன் பாண்டியன் மற்றும் நாட்டாமை ஆகிய படங்களில் வெற்றிகளைப் பெற்றார், அதன் பிறகு அவர் தமிழில் மிகவும் விரும்பப்படும் திரைப்பட தயாரிப்பாளராக ஆனார். திரைப்படத்துறை.

அந்த காலத்தில் பல முன்னணி இயக்குனர்களுடன் துணை யக்குனரக இருந்து தான் தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.கே.எஸ்.ரவிக்குமார் என்றாலே பிரம்மாண்டமான இயக்குனர்களில் ஒருவராக தான் மக்கள் பார்த்து வருகிறார்கள்,அனைத்து மொழி படத்திலும் முக்கியமே ஒரு படத்தின் இயக்குனர் தான், படம் வெற்றி பெறுவதும் தோவி அடைவதும் இயக்குனர் கையில் தா உள்ளது அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தான் கே.எஸ்.ரவிக்குமார்.

இப்போது எல்லாம் கே.எஸ்.ரவிக்குமார் முன்னணி நடிகர்களை வைத்து எந்த ஒரு தமிழ் திரைப்படத்தையும் இயக்குவது இல்லை எனது தான் உண்மை.முக்கியமாக சமீபத்தில் எல்லாம் கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவில் வயதான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.தனது வித்தியாசமான கதைகளில் பல முன்னணி நடிகர்களை வளர்த்து விட்ட முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் கே.எஸ்.ரவிக்குமார்,அந்த அளவில் இவரது படங்கள் அணைத்தும் மக்களிடையே பெரிதளவில் பார்க்கப்படுவதோடு நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஆனால் இப்போதெல்லாம் தன் படத்தில் தானே நடிக்கும் வாய்ப்பு அவரே உருவாக்கி வருகிறார், ஆனால் சமீபத்தில் கூட கே.எஸ்.ரவிக்குமார் கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது வாழ்க்கையில் பல ஹிட் படங்களை இயக்கினாலும் தனது வாழ்க்கையை ஒரு படமாக உருவாக்கி அந்த கதையை வைத்து ஒரு படம் எடுத்து இருந்தார் அந்த படத்தின் பெயர் தான் புரியாத புதிர்.

கே.எஸ்.ரவிக்குமார் தான் தற்போது தமிழ் திரைப்படத்தில் பிரபலாக நடித்து வரும் உதயநிதியை நடிகராக தன்னுடைய படத்தில் அறிமுகப்படுத்தினார்,.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவில் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படமாக தான் இருக்கிறது. மேலும் இவர் இயக்கிய நாட்டாமை,படையப்பா, முத்து, தசாதாவரம் போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்று தந்தது.

எப்போதுமே கே.எஸ்.ரவிக்குமார் என்று சொன்னாலே அவரது படத்தில் படத்தின் இறுதி காட்சியில் கே.எஸ்.ரவிக்குமார் வருவதை வழக்கமாகவே வைத்திருந்தார்.கே.எஸ்.ரவிக்குமார் தனது ஆரம்ப வாழ்க்கையில் இருந்து இயக்குனராக தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல், விக்ரம்,சூர்யா, தனஷ் என்று அனைத்து முன்னணி நடிகர்களையும் வைத்து பல ஹிட் படத்தை கொடுத்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது,இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப் பெரிய சாதனை படைத்து உள்ளது.

 

கே.எஸ்.ரவிக்குமார் கற்பகம் என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வந்தி, மோனிஷா என 2 மகள்கள் உள்ளார்கள். இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவர்களின் மகள் மோனிஷா தற்போது சென்னையில் புதிதாக அர்மோரா என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்திருக்கிறார் கே.எஸ். ரவிகுமாரின் மகள் மோனிஷா அவர்கள் டெர்மடாலஜி படிப்பை படித்து இருக்கிறார். இவருடைய கணவர் அரவிந்த் அவர்களும் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *