அடடே இவ்ளோ பாதுகாப்பு அம்சங்களா…? ஷாருக்கான் வாங்கியுள்ள காரின் விலை எவ்வளவு தெரியுமா…? அதை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்…!

பிரபல நடிகர் ஷாருக்கான் வாங்கியுள்ள காரின் பெறுமதி மற்றும் அதிலுள்ள அம்சங்கள் தொடர்பான செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பெரிய பெரிய கார் கம்பனிகள் தங்களின் கார்களை விளம்பரப்படுத்துவதில்லை. இதற்கு முக்கிய காரணம் இது போன்ற கார்களை வாங்கும் வாடிக்கையாளருக்கு டிவி பார்க்க வேண்டிய தேவை இருக்காது. இதனால் விலையுயர்ந்த கார்களை நாம் நேரில் மட்டும் தான் பார்க்க முடியும். இதன் மூலம் காரின் தரத்தை காட்டுகிறார்கள். அந்த வகையில் நாம் சிறு வயதில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி பல விஷயங்களை கேள்விபட்டிருப்போம். இந்த காரை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காரின் பெயர் “ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்”. கடந்த 2018 ஆம் ஆண்டு தான் இந்த காரை சந்தைக்கு கொண்டு வந்தார்கள்.இந்த சந்தையில் இந்த காரை சுமார் 6.95 கோடி.

சரி சுமார் 7 கோடி கொடுத்து தான் வாங்க வேண்டும். இவ்வளவு விலையா? அப்படி என்ன தான் இந்த காரில் இருக்கின்றது என சிந்திப்பீர்கள் காரணம் இருக்கின்றது.  ஷாருக்கானின் காரில் இத்தனை பாதுகாப்பு அம்சங்களா? 1. ABS கார்களில் பொதுவாக ABS எனப்படும் Anti-Lock Braking System பொருத்தபட்டிருக்கும். அத்துடன் பிரேக் போடும் போது சக்கரங்கள் லாக் ஆவதை ஏபிஎஸ் தடுக்கிறது. மேலும் பிரேக் போடும் போது ஸ்டீயர் செய்ய முடியும்.. Stability Control வீதியில் சென்று கொண்டிருக்கும் போது வண்டி கட்டுபாட்டை இழந்து சென்றுக் கொண்டிருக்கும். வண்டி தானாகவே என்ஜினின் வேகத்தை குறைக்கும் திறன் கொண்டது.

3. Airbags இந்த கார்களில் மேல்புறத்திலும், பயணிகளின் முட்டிப்பகுதியிலும் கூட airbags பொருத்தப்பட்டுள்ளது. இது விபத்துக்களை தடுக்க உதவியாக இருக்கும்.4. Pretensioners Seat Belt Pretensioners என அழைக்கப்படும் ஒரு செயன்முறை உள்ளே இருக்கின்றது. இது விபத்து நடக்கும் போது நம்மை முன்னோக்கி கொண்டு சென்று நமக்கு அடிப்படாமல் பாதுக்காக்கின்றது. 5. Security System போலியான சாவிகளை கொண்டு இந்த காரை இயக்க முடியாது. என்ன தான் நீங்கள் சாவியை திறன்பட செய்திருந்தாலும் இந்த கார்களில் அது வேலைக்காகாது. இது மட்டுமன்றி வண்டியின் என்ஜினும் இயங்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *