அடச்சீ… இப்படியா ஒப்பான பேசுறது …! தன்னுடைய முன்னழகை ஒரு பழத்துடன் ஒப்பிட்ட அனுயா…! அது என்ன பழம்ன்னு நிங்களே பாருங்களே …!

நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் அனுயா பக்வட். இவர் முதலில் நடித்தது ஹிந்தி படத்தில்தான். ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். நடிகை அனுயா பகவத் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் அலப்பறை கூட்டும் அழகியாக நடித்து ரசிகர்களின் மனதில் நின்றார்.இந்த படத்தில் ஜீவாவுடன் இவர் அடித்த லூட்டி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் முதல் படமே வெற்றி பெற்றதால் இவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது.அதன்பின் மதுரை சம்பவம், நகரம், நான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சில ஹிந்தி சீரியல்களிலும் அனுயா நடித்துள்ளார்.

சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் நடிகைகளின் புகைப்படங்கள் வெளியான போது இவரின் அரை நிர்வாண புகைப்படங்களும் வெளியானது. தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நின்ற நடிகை அனுயா-விற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தது. பட வாய்ப்பு கூட கூட உடல் எடையும் கூடி குண்டடித்து போனார். இதனால் பட வாய்புகள் குறைந்தது. ஆனால், உடல் எடை குறைந்த பாடில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் முதல் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார் அம்மணி. தொடர்ந்து, ஹிந்தி,மராத்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது தன்னுடைய முன்னழகை ஒரு பழத்துடன் ஒப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். பிக்பாஸ் தமிழ் முதல் சீசனினிலும் இவர் கலந்து கொண்டார். ஆனால், முதல் ஆளாக அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆரஞ்சு நிற டாப்ஸ் அணிந்து கொண்டு “இன்னைக்கு ஆரஞ்சு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..” என்று டபுள் மீனிங்கில் கேப்ஷனை தட்டி விட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *