ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் தான் நடிகை சிம்ரன். ஆனால் இப்போது தான் எந்த ஒரு பட வாய்ப்புள் கிடைக்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகிறார் நடிகை சிம்ரன்,சிம்ரன் ரிஷிபாலா 4 ஏப்ரல் 1976 இல் மும்பையில் பஞ்சாபி பெற்றோருக்கு பிறந்தார், அவரது தந்தை அசோக் நேவல் மற்றும் தாயார் சாரதா. சிம்ரனுக்கு இரண்டு தங்கைகள், மோனல் மற்றும் ஜோதி ஆனந்த் மற்றும் ஒரு தம்பி சுமீத் நேவல்.அவர் வெர்சோவாவில் உள்ள செயின்ட் அந்தோனி உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார் மற்றும் மும்பையில் உள்ள குழந்தைகள் நல மையம் யாரி சாலையில் தனது 12வது முடித்தார்.
நடிகை சிம்ரன் தமிழ் திரைப்படத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை ஆவார். ஆனால் தற்போது தான் நடிகை சிம்ரன் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் தன்னுடை நடனத்தில் கவனத்தை செலுத்தி வருகிறார்.பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் நடனம் மற்றும் நாடகங்களில் பங்கேற்றார்.அவர் 2 டிசம்பர் 2003 இல் தனது குழந்தை பருவ நண்பரான தீபக் பாக்காவை மணந்தார். தம்பதியருக்கு அதீப் ஓடோ மற்றும் ஆதித் வீர் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
எப்போதுமே தமிழ் நடிகைகளுக்கு என்று ஒரு தனி ஆதரவு கிடைத்து வருகிறது, அந்த வகையில் நடிகை சிம்ரன் போல எந்த ஒரு நடிகராலும் நடனம் ஆட முடியாது, அந்த வகையில் நடிகை சிம்ரன் கூறியது நடிகர் விஜய் கூட மட்டும் தான் நடனமாட கொஞ்சம் சி ரமமாக இருக்கும் மற்றபடி ஒன்னும் இல்லை என்று கூறியுள்ளார்,1995 ஆம் ஆண்டு சாவன் குமார் இயக்கிய சனம் ஹர்ஜாய் என்ற ஹிந்தி மொழி திரைப்படத்தில் சிம்ரன் சினிமாவில் அறிமுகமானார். நியூசிலாந்தில் எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும்.
நடிகை சிம்ரன் தன்னுடைய வாழ்க்கையில் சினிமாவில் பிரபலமாக இருக்கும்போதே தீபக் பாக்கா என்ற இளமை கால நண்பரை திருமணம் செய்து கொண்டார் நடிகை சிம்ரன். தம்பதியருக்கு அதீப் ஓடோ மற்றும் ஆதித் வீர் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.தூர்தர்ஷனின் மெட்ரோ சேனலில் சூப்பர்ஹிட் முகாப்லா என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சிம்ரன் இருந்தார், மேலும் ஏபிசிஎல் தயாரிப்பான தேரே மேரே சப்னே என்ற காதல் நாடகம் மூலம் அவருக்கு முன்னணி பாத்திரம் வழங்கப்பட்டது; அதில் அவர் ஆன்க் மேரி என்ற ஹிட் பாடலுக்கு பெயர் பெற்றவர்.
தற்போது நடிகை சிம்ரன் தன்னுடைய நடன திறமையை பயன்படுத்து ஒரு நடன பள்ளியை வைத்து நடத்தி வருகிறார் நடிகை சிம்ரன்,தென்னிந்தியத் திரையுலகில் அவரது முதல் இடைவெளி மலையாளத் திரைப்படமான இந்திரபிரஸ்தம் மூலம் மம்முட்டிக்கு ஜோடியாக அமைந்தது. அவர் தனது கன்னட அறிமுகமான சிம்ஹதா மாரியில் கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்தார், அதே சமயம் தெலுங்கில் சுமன், சங்கவி மற்றும் லட்சுமி ஆகியோருடன் “அப்பாய் கரிபள்ளி” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
சினிமா நடிகைகள் என்றாலே காதலித்து தான் திருமணம் செய்து வருகிறார்கள், அந்த வகையில் பல காதல் ஜோடிகள் இருக்கிறார்கள்.தமிழ் சினிமாவில் நடிகை சிம்ரன் பிரபலமாக இருந்த போதே நடன இயக்குனர் ராஜசுந்தரம் சிம்ரனை காதலித்து வந்தாராம், முக்கியமாக இவர்கள் இருவரும் சேர்ந்து ஐ லவ் யூ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்கள், ஆனால் இவர்களது காதல் ராஜசுந்தரத்தின் தந்தை சிம்ரன் திருமணத்திற்கு பின் நடிக்க கூடாது என்று கூரியது தான் இருவரும் பிரிய காரணமே,
இதன் பின்னர் நடிகர் கமல் கூட உறவில் இல்லாத நடிகைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும், அந்த வகையில் நடிகை சிம்ரன் மற்றும் கமல் இருவரும் சேர்ந்து பம்மல் கே சம்மந்தம் மற்றும் பஞ்சதந்திரம் போன்ற படத்தில் நடித்துள்ளார்கள். இதன் பின்னர் தான் இவர்கள் இருவருக்கும் உறவு ஏற்ப்பட்டுள்ளது,இதன் பின்னர் சிம்ரனும் கமலும் திருமணம் செய்வதாக கூட செய்திகள் வந்தது, இதன் பின்னர் தான் இருவருமே எந்த படத்திலும் சேர்ந்து நடிக்காமல் பிரிந்துள்ளார்கள்,