சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று.
இந்நிலையில், தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் ரித்திகா இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஒர்க்கவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மாதவன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இறுதிச்சுற்று இந்த திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரித்திக்கா சிங், இந்த படத்தில் நடித்திற்கு இருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து தமிழ் மற்றும் பிற மொழிகளில் இவருக்கு நடிக்க பலவகையில் வாய்ப்புகளும் வந்த வண்ணம் வந்து இருகின்றது.
இந்நிலையில், இவர் போட்டோ சூட்டில் மிகவும் பிசியாக உலா வந்து கொண்டு இருக்கிறார்.
தற்போது ஜிம்மில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வருகின்றன. இதனை பார்த்து ரசிகன் நம்பர் ரித்திகா சிங்கா? என்று கேட்கும் வகையில் அவரது புகைப்படங்கள் அமைந்துள்ளது. இதோ நீங்களே அந்த புகைப்படத்தொகுப்பு எங்கள் வலைதளத்தில் மூலம் பார்த்து கூறுங்கள் .மற்றும் கமெண்ட்களின் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Ritika Singh#RitikaSingh pic.twitter.com/LneWWjpnM2
— Keerthy & Kalyani (@KeerthyNKalyani) September 18, 2023