அடேங்கப்பா ,19 வயதான நடிகை அனிகாவா இது…! இந்த வயசுல இது தேவையா…! கிளாமர் ஆடையில் மயக்கும் புகைப்படத்தை கண்டு திட்டும் ரசிகர்கள் …!

மலையாள சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்(18). தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக நடித்து தமிழில் பிரபலமானவர் குட்டி அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனிகா தமிழிலும் கவனம் செலுத்தி நடித்தார்.என்னை அறிந்தால் படத்தில் திரிஷா – அஜித் மகளாக நடித்து அனைவரையும் ஈர்த்த அனிகா, நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அதன்பின் விஸ்வாசம் படத்தில் அஜித் – நயன் தாரா மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்து வந்த அனிகா

தன்னுடைய 14-வது வயதில் போட்டோஷூட் பக்கம் சென்றார்.இதில், லிப் லாக், மது அருந்துதல், படுக்கையறை காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருந்தது. இதற்கு காதல் படமென்பதால் முத்தக் காட்சி இடம்பெறுவதை தவிர்க்க முடியாது என பதிலளித்தார். தற்போது, இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனிகா, மேடையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தது மட்டுமின்றி, அவரை பேச அழைத்த போது ஓவராக ரியாக்ஷன் கொடுத்து, ஸ்டைலாக நின்று பேசியுள்ளார். இதனை நெட்டிசன்கல் பலர் வயதுக்கு மீறிய செயல் என விமர்சித்து வருகின்றனர். போகபோக வயது கூட கிளாமர் ஆடை பக்கம் சென்று அனைவரையும் கவர்ந்தார்.

17 வயதில் நயன்தாரா சாயலுக்கு மாறி கதாநாயகியாகவும் நடித்தார். தற்போது பிடி சார், வாசுவின் கர்ப்பிணிகள், டி50 போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.18 வயதில் ஹீரோயினாக நடித்த முதல் இரண்டு படத்தில் படுக்கையறை காட்சி உள்ளிட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது அனிகா தன்னுடைய 19வது வயதினை எட்டியிருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு கிளாமர் ஆடையில் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *