தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காயத்ரி ஷங்கர்.நடிகை காயத்ரி ஷங்கர், சன்னி லியோன் ரேஞ்சுக்கு இறங்கி. 2 பீஸ் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை செம்ம ஷாக் ஆக்கியுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.’18 வயசு’ என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக, தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் காயத்ரி ஷங்கர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தில் நாயகியாக நடித்தார். குறிப்பாக இந்த படத்தில் காயத்ரியின் மேக்கப் மூஞ்சியை பார்க்கும் போதெல்லாம், “ப்பா” என்னும்
விஜய் சேதுபதி கொடுத்த ரியாக்ஷன் வேற லெவல். இந்த படம் காயத்ரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. இவர் 2012 -ம் ஆண்டு வெளியான 18 வயசு என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து காயத்ரி ஷங்கர் பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, விக்ரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் காயத்ரி ஷங்கர்,
தற்போது பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தமிழ் படங்களில் குடும்ப குத்துவிளக்காகவே நடித்து வந்த காயத்ரி தற்போது படவாய்ப்புக்காக சன்னி லியோன் ரேஞ்சுக்கு இறங்கி கவர்ச்சி காட்ட துவங்கி விட்டார். அந்த வகையில், கப்பலில் நின்றபடி. கண் கூசும் அளவிற்கு, டூ பீஸ் உடையில் காயத்ரி கொடுத்துள்ள ஹாட் போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் எந்த அளவுக்கு இறங்கி கவர்ச்சி காட்டவும் தயார் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் காயத்ரி என்றே பார்க்கப்படுகிறது.
View this post on Instagram