நடிகை ராஷி கண்ணா தன்னுடைய தோழி நடிகை வாணி கபூருடன் மதுபான விடுதியில் மப்பும் மந்தாரமுகா குதுகலிக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.சர்தார் படத்தில் நடிகர் கார்த்திகிற்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை ராஷி கண்ணாவின் போஸ்டருக்கு பொது இடத்தில் போதை ஆசாமி லிப் டூ லிப் என முரட்டு முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. மது.. நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு தரும். மதுப்பழக்கம் உயிரை கொல்லும் என்றாலும் கூட பலரும் இன்னும் அதனை நாடி சென்று போதையில் மிதப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அரசு விடுமுறை தினங்களில் டாஸ்மாக் கடை மூடப்பட்டாலும் கூட பலர் பிளாக்கில் அதிக விலைக்கு மதுபானம் வாங்கி போதை ஏற்ற மட்டும் மறப்பதே இல்லை. இன்னும் சிலரோ அரசு விடுமுறையை முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கு ஏற்ப தங்களுக்கு தேவையான மதுவை வாங்கி ‛ஸ்டாக்’வைத்து கொள்வதையும் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷி கண்ணா. பால்கோவா சிலை போல தளதளவென இருக்கும் தேகத்தை கொண்டு இளசுகளை தாகத்தை
தூண்டி விடும் அம்மணி திரைப்படங்களிலும் கவர்ச்சி குதிரையாக ஓடிக்கொண்டிருக்கிறார். அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர் தற்போது தன்னுடைய தோழி வாணி கபூருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வாணி கபூர் தமிழில் ஆஹா கல்யாணம் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.