தற்போது சின்னத்திரையில் வெளிபரப்பு ஆகும் சீரியல் தான் எதிர்நீச்சல் இந்த சீரியல் கரண்ட் வருடம் முதல் படங்களில் பெண்களை அசிங்கப்படுத்துவது, அடக்கி வாழ நினைப்பது போன்று நிறைய காட்டுவார்கள், அதற்கெல்லாம் எதிர்ப்பு அதிகம் வர ஆரம்பிக்க இப்போது இயக்குனர் கொஞ்சம் மாறியுள்ளனர். ஆனால் சின்னத்திரை தொடர்களில் அந்த காலத்தில் இருந்து அதிக பிற்போக்கு கருத்துகள், ஆணாதிக்கத்தை காட்டுவது என பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் நிறைய இருந்து வருகின்றன. அதில் இருந்து ஒருசில தொடர்கள் மட்டும் பெண்களை உயர்த்தி காட்டுகிறார்கள், அப்படி பெண்கள் புரட்சி பேசும் ஒரு தொடராக இருந்து வருகிறது எதிர்நீச்சல்.
தற்போது வரையும் மிகவும் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஒரு சீரியல் ஆகும். அதிலும் குறிப்பாக நந்தினி கதாபாத்தில் நடித்து வரும் ஹரிப்ரியா பற்றி தான் நாம் இப்போது பார்க்கிறோம். இந்த சீரியல் திருச்செல்வம் அவர்கள் இயக்கி வருகிறார்.இது மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றதாகும். பெண்களை குறித்து மையப்படுத்தி எடுக்கப்பட்ட சீரியல் என்பதனாலே இது மக்களிடையே சென்று சேர்ந்து உள்ளது என்று கூட சொல்லலாம். எதார்த்தமான கதாபாத்திரங்களை மிக அற்புதமான ஒன்று, அந்த வகையில் நந்தினி என்ற ஒரு
கதாபாத்திரம் மக்கள் நம் வீடுகளில் இருக்கும் பெண் போலவே இருப்பதினால் இது அப்படியே நடக்கிறது என்று கூறுகிறார்.இயக்குனர்கள் உண்மையில் இது போன்றவர்கள் சொல்வதை நாங்கள் அப்படியே கேட்கும் இயக்குனர் எங்களிடம் என்னை எதிர்பார்க்கிறோம் அது கண்மூடித்தனமாக நாங்கள் நம்பி அதனை அப்படியே நடிக்கிறோம் அதனால் தான் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் வந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். அதில் நடிக்கும் ஹரிப்ரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.