23 வயதில் நீச்சல் குளத்தில் பிகினி ஆடை…! எல்லைமீறும் நடிகை கெளரி கிஷான் புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்…!

இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 2018ல் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது 96 படம். படத்தின் குட்டி ஜானுவாக 18 வயதில் நடிகையாக அறிமுகமாகினார் கெளரி ஜி கிஷான்.கௌரி ஜி. கிஷன் 96ல் த்ரிஷாவின் ஜானு கதாபாத்திரத்தின் சிறு வயது பெண்ணாக நடித்தார். கௌரி 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது இந்த படத்தில் நடித்தார். படத்தில் அவரது நடிப்பு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தின் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. 2019ல், மார்க்கம்களி மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

2019 ஆம் ஆண்டில், பாடலாசிரியர் விநாயக் சசிகுமார் இயக்கிய ஹாய் ஹலோ காதல் என்ற குறும்படத்திலும் அவரது நண்பர் சர்ஜனோ காலித் உடன் இணைந்து நடித்தார். அவர் 96 இன் தெலுங்கு ரீமேக்கான ஜானுவில் ஜானுவாக மீண்டும் நடித்தார், இது அவரது தெலுங்கில் அறிமுகமானது. படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. மாஸ்டரில் கல்லூரி மாணவியாக நடித்தார். மாரி செல்வராஜ் இயக்கிய தனுஷுடன் கர்ணன் படத்திலும் கௌரி நடித்தார். அவர் ரஜிஷா விஜயன் மற்றும் லட்சுமி பிரியா சந்திரமௌலியுடன் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

இப்படம் கொடுத்த வரவேற்பால் நல்ல ஆதரவை பெற்ற கெளரி, விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து வரும் கெளரி 23 வயதில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது மாலத்தீவிற்கு சென்றுள்ள கெளரி பிகினி ஆடையணிந்து நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *