பாத்ரூமில் வெறும் அந்த ஆடையுடன் அலங்கோலமாக இருக்கும் புகைப்படம்…! முகம் சுளிக்க வைத்த சூர்யா பட நடிகை…!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை திஷா பதானி. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது காதலியாக நடித்து பிரபலமானார் திஷா பதானி.மும்பை: பிரபல இந்தி நடிகை திஷா பதானி. புரி ஜெகநாத் இயக்கிய லோஃபர் என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், இப்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தமிழில் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை சிவா இயக்கி வருகிறார். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2829 ஏடி’படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவர் இப்போது இயக்குநர் ஆகி இருக்கிறார். ‘கியூன் கரு ஃபிக்கர்- கேர்ஸ் ஆன்தம் 23’ என்ற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளார். அதோடு அதில் அவர் நடனமாடியும் உள்ளார். வைபவ் பானி இசை அமைத்துள்ள இந்த ஆல்பத்தின் டீஸர் இன்று வெளியாகிறது. பாடல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. அதற்கு முன் நடிகர் சூர்யாவுடன் விளம்பர படத்திலும் நடித்துள்ளார். தோனி படத்திற்கு பிறகு முன்னணி நடிகர்கள் படங்களில்

நடித்து வந்த திஷா பதானி இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுகிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருவார். தற்போது நடிகர் சூர்யாவின் 42 வது படத்தில் நடித்து வரும் திஷா தமிழ் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது வெறும் உள்ளாடை அணிந்து மிகவும் மோசமாக போஸ் கொடுத்து பாத்ரூம் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வாய்ப்பிளந்து படுமோசமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *