படப்பிடிப்பில் விபத்து…! காயங்களுடன் நடிகை கல்யாணி…! கவலையில் ரசிகர்கள்…!

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன்–நடிகை லிஸி தம்பதியின் மகள் ஆகிய கல்யாணி பிரியதர்ஷன்,தமிழில் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் கல்யாணி. சிம்புவின் மாநாடு படத்திலும் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் டைரக்டர் பிரியதர்ஷன்-நடிகை லிசியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜோஷி இயக்கத்தில் தயாராகி வரும் ஆண்டனி என்ற மலையாள படத்தில் கல்யாணி நடித்து வருகிறார். இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத் ஜொஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் கல்யாணி பங்கேற்கும் சில அதிரடி சண்டை காட்சிகள் உள்ளன. இந்த சண்டை காட்சியை படமாக்கியபோது எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு கல்யாணிக்கு காயங்கள் ஏற்பட்டன. கையில் சிராய்ப்பு காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் கல்யாணி வெளியிட்டு உள்ளார். சண்டை என்பது பலவீனமானவர்களுக்கானது அல்ல என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். அதன்பின்னர் ‘புத்தம் புது காலை’ வெப் தொடர் மற்றும் சிம்புவின் ‘மாநாடு’ படத்திலும் நடித்துள்ளார்.

அத்தோடு தற்போது ஜோஷி இயக்கத்தில் தயாராகி வரும் ஆண்டனி என்ற மலையாள படத்திலும் கல்யாணி நடித்து வருகிறார். இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத் ஜொஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இப்படத்தினுடைய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இப்படத்தில் கல்யாணி பங்கேற்கும் சில சண்டை காட்சிகள் உள்ளன. இதில் பிரியதர்ஷன் டூப் போடாமல் நடித்துள்ளார். இந்த சண்டை காட்சியை படமாக்கியபோது எதிர்பாராத சமயத்தில் விபத்து ஏற்பட்டு கல்யாணிக்கு கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *