நடிகை அமிர்தா ஐயர் (Amritha Aiyer) தெனாலிராமன், லிங்கா, தெறி, பிகில் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இவர் பல தமிழ் படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் இவருக்கு தமிழ் படங்களில் பெரிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் ஹாட் டூ பீஸ் உடை அணிந்த ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட துவங்கினார்.மேலும் இவர் 2021 இல் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.தமிழில் இவரது நடிப்பில் வெளிவந்த லிஃப்ட் என்ற திரைப்படத்தில் டூ பீஸ் உடை அணிந்த ஆபாச காட்சிகள்பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை அம்ரிதா அய்யர்ர்
தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான தெனாலிராமன் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். நடிகை அமிர்தா ஐயர் அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் லிங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்த திரைப்படம் பிகில் தான்.அதற்கு முன்பே நடிகர் விஜயின் தெறி திரைப்படத்தில் நடிகை சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார்.என்றாலும் கூட பிகில் திரைப்படத்தில் தென்றல்என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.அதனை தொடர்ந்து லிஃப்ட், காபி வித் காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சிக் களம் புகுந்திருக்கிறார்.எத்தனை நாட்கள் தான் நானும் இழுத்து போத்திக்கிட்டு நடிக்கிறது என முடிவெடுத்திருக்கும் கவர்ச்சி கதவவை உடைத்து விட்டு இருக்கிறார். இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.