நள்ளிரவில் இப்படியா வர்றது…! முகம் சுளிக்க வைத்த நடிகை தமன்னா ஆடை…! திட்டி தீர்க்கும் ரசிகர்கள் …!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. வியாபாரி, கல்லூரி போன்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். அஜித், விஜய், ஆர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் நடித்து வந்த தமன்னா சமீபத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடடேஷுடன் இணைந்து F3 படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மும்பையில் செட்டிலாகி இருக்கும் தமன்னா இயக்குனர் கரண் ஜோகர் பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.

நள்ளிரவில் இரவு பார்ட்டிக்கு படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளா தமன்னா. அவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி கண்டபடியான கருத்துக்களை ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.அவர் கூறியதாவது : சினிமாவில் பெண்களுக்கு கொஞ்சம் கூட மதிப்பில்லை. பெண்கள் பேச்சை மதிக்க மாட்டார்கள். ஏன், ஹீரோக்களுக்கு வழங்கும் சம்பளத்தில்

பாதியை கூட ஹீரோயின்களுக்கு தருவதில்லை என்று கூறியிருந்தார். எப்போது பொது இடத்திற்கு தமன்னா செல்லும் போது இறுக்கமான ஆடை அல்லது சேலையில் க்ளாமர் காட்டி செல்வது என்று இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகர் திலீப்குமார் படத்தில் கமிட்டாகி அப்படத்தின் பூஜை நடந்துள்ளது. அப்போது சேலை அணிந்து நிகழ்ச்சிக்கு சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Bhuvanesh S (@bujji5749)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *