திருமணத்திற்கு பின்பும் இப்படியா…! அந்த நடிகருடன் படுக்கை காட்சியில் நடித்த நடிகை பூர்ணா…! வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் …!

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் பூர்ணா. இவர் மலையாள சினிமாவில் தான் முதல் முதலாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்த இவர் இதுவரை 60க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் தமிழில் கந்தகோட்டை,துரோகி, வேலுார் மாவட்டம், ஆடுபுலி ,தகராறு போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். பின்பு படவாய்ப்புக்கள் குறைந்ததால் காப்பான்,சகலகலா வல்லவன் போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.மலையாள நடிகையாக அறிமுகமாகி தமிழில் முடியாண்டி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பூர்ணா. இதன்பின் சிறு பட்ஜெட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த பூர்ணா,

மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிப்படங்களில் நடித்து வந்தார். வில்லி கதாபாத்திரத்திலும் நடித்த பூர்ணா, கடந்த ஆண்டு துபாய் தொழிலதிபர் சானித் ஆசிஃப் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு மகன் சமீபத்தில் பெற்றெடுத்தார் நடிகை பூர்ணா. திருமணத்திற்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் ஒருசில படத்தில் கதநாயகியாகவும் நடித்து வந்தார். தற்போது இயக்குனர் ஆதித்யா என்பவர்

இயக்கத்தில் Devil என்ற படத்தில் நடிகர் வித்தார்த் உடன் ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனர் மிஸ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகி இசையத்துள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான களவி பாடல் நடிகர் விஜய் சேதுபதியால் வெளியிடப்பட்டது. இப்பாடலில் நடிகர் வித்தார்த்துடன் படுக்கை காட்சியில் நடித்துள்ளார் நடிகை பூர்ணா. திருமணத்திற்கு பின் படுக்கை காட்சியில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *