தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக கலக்கும் கவினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? அதை கேட்ட ஷாக்கில் ரசிகர்கள் …!

நடிகர் கவின்விஜய் டிவி சீரியல்சரவணன்-மீனாட்சி என்ற மூலம் பிரபலமான கவின் அப்படியே படங்களிலும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் அடித்த அட்ராசிட்டியால் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இதனால் லிஃப்ட் படத்தில் ஹீரோவாகும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தப் படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய டாடா திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இப்படத்தை் தொடர்ந்து இவர் யாருடைய படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

அதன்படி, டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் புதிய படத்தில் கவின் கமிட்டாகியுள்ளார். இன்று நடிகர் கவினின் 33வது பிறந்தநாள்.சொத்து மதிப்பு Lift, டாடா படங்களின் வெற்றிக்கு பின்னர் ஒரு படத்துக்காக ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ. 1 கோடி வரை வருமானம் கிடைக்கிறதாம். அதேபோல், சென்னையில் ஒரு பிளாட் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர சொந்தமாக ஒரு கார் வைத்துள்ளார் கவின்.

அதனடிப்படையில் கவினின் சொத்து மதிப்பு சுமார் 5 முதல் 7 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், சென்னையில் ஒரு பிளாட் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர சொந்தமாக ஒரு கார் வைத்துள்ளார் கவின். டாடா படத்தின் வெற்றிக்குப் பின்னர் கவினின் மார்க்கெட் வேல்யூ கூடியுள்ளதால், இனிவரும் நாட்களில் அவரின் சம்பளம், சொத்து மதிப்பு ஆகியவை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *