சற்றுமுன் பிரபல நடிகரின் வீட்டில் ஏற்பட்ட சோகம்…! ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள்…! சோகத்தில் மூழ்கிய நடிகர் போஸ் வெங்கட் குடும்பம்…!

பிரபல நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் குடும்பத்தில் அவரது சகோதரி மற்றும் சகோதரர் இரண்டு பேரும் ஒரே நாளில் மரணமடைந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் போஸ் வெங்கட் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமான நடிகர் போஸ் வெங்கட் பிரபல ரிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த சீரியலில் இவர் நடித்த போஸ் என்ற கதாபாத்திரமே இவரது பெயருக்கு முன்னாள் அடைமொழியாக மாறியுள்ளது.எம்.எம்.கே பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் கலந்துக்கொள்ள போஸ் வெங்கட்டின் சகோதரரான ரங்கநாதன் சென்னை வந்துள்ளார். சகோதரியின் இழப்பை தாங்க முடியாமல் ரங்கநாதன் கதறி அழுதுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் நடிகை சோனியாவை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்துபவர். நடிப்பு, இயக்கம் இவற்றினை தாண்டி அரசியலிலும் போஸ் வெங்கட் இருந்து வருகின்றார். தற்போது திமுக கட்சியின் பேச்சாளராக இருந்து வரும் இவரது வீட்டில் தற்போது ஒரே இரண்டு மரணங்கள் அரங்கேறியுள்ளது.அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சகோதரியின் உடல் மீது சாய்ந்து விழுந்து மரணம் அடைந்தார். சகோதரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சகோதரர் மறைந்த ரங்கநாதன் உடல் சொந்த ஊரான அறந்தாங்கிக்கு எடுத்து செல்லப்பட்டு இன்று இறுதி சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, திரையுலகத்தினர் பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். ஆம் போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி இன்று காலை மரணமடைந்த நிலையில், அவரது மூத்த சகோதரரும் தற்போது உயிரிழந்துள்ளார். ஒரே நாளில் இரண்டு உடன்பிறப்புகளை பறிகொடுத்துவிட்டு சோகத்தில் இருக்கும் வெங்கட்டிற்கு ரசிகர்கள், பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *