நடிகை சோனா குறித்து தான் ஒரு தகவல் நாம் இந்த பகுதியில் பார்க்கப் போகிறேன். நடிகை சோனா அவர்கள் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை ஆக வலம் வந்தார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவும் கவர்ச்சி நடிகை யாக நடித்து வந்தார்.பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் கேரக்டர் ரோலில் அறிமுகமானவர் சோனா. அந்தப் படம் வெற்றி பெற்றாலும் சோனா எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்தது. அதாவது திடீரென அவர் கவர்ச்சியின் பக்கம் திரும்பினார். அதன்படி அவர் பத்து பத்து, மிருகம் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தார்.வாங்கிய அடி: அதில் நான் அனுபவித்த வலி, வாங்கிய அடி, என்னுடைய காதல் என அனைத்து விஷயங்களையும் சொல்லவிருக்கிறேன். என்னை கவர்ச்சி நடிகை என்று அழைத்தது பெரும் வலியை எனக்கு கொடுத்தது.
வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சி நடிகை என்று அழைத்ததால் எனக்கு திருமணம்கூட நடக்கவில்லை. திரைப்படத்தில் கவர்ச்சியாக நடிப்பவள்தானே அவள் என்று கூறினார்கள். அதுமட்டுமில்லாமல் இவர் முன்னணி காமெடி நடிகர் வடிவேலுடன் குசேலன் திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இவர் பல வகையில் நபர்களின் நம்பி தன் பணத்தையும் வாழ்க்கையும் தொலைத்தவர் என்று கூட கூறலாம்.ஆம் தேவருக்கு இன்றுவர்களும் திருமணம் ஆகவில்லை இவருடன் எந்த அளவுக்கு பணம் கறக்க முடியுமோ
அந்த அளவுக்கு கற்ந்து விட்டு இவரை தற்போது அனைவரும் கைகழுவி விட்டார் கூட என்று கூறலாம்.இந்த நிலையில் இவர் தற்போது என்ன கூறியுள்ளார் என்றால் தன்னுடைய சுயசரிதையை வெப் தொடராக எடுக்கப் போவதாக அவர் அறிவித்தவர். இதில் எந்த ஒரு கதையும் கற்பனை இல்லாமல் எனக்கு நடத்த நிகழ்ந்தது முழுமையாக எடுக்க போகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதை கேட்டதும் பல நடிகர்கள் இயக்குனர்களின் பற்றிய உண்மை முகம் வெளியே வரும் என்று தெரிய வருகிறது.