காதலை மறக்காத பிரபு தேவா தன் செல்ல மகளுக்கு வைக்கப் போகும் பெயர் இதுதானா…? வியப்பில் ரசிகர்கள் …!

நடிகர் பிரபுதேவாவிற்கு பெண்குழந்தைப் பிறந்ததை அடுத்து தற்போது குழந்தைக்கு இந்தப் பெயர்தான் வைக்கப் போகிறார் என்று புதிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிரபுதேவா இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா இந்திய சினிமாவில் இயக்குனர், நடிகர், நடன அமைப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.இவரின் முதல் திரைப்படம் இந்து எனும் திரைப்படம் தான். அதில் தான் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்குப் பிறகு காதலன் என அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். மேலும், இவரும் தற்போது லேடி சூப்பர் ஸ்டாரா இருக்கும் நயன்தாராவும் பிரபுதேவாவும் காதலித்து பிறகு பிரிந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.குழந்தைக்கு நயன்தாரா பெயரா? அண்மையில் பிரபுதேவாவிற்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்திருந்தது. குழந்தை பிறந்த சந்தோசத்தில் நேர்த்திக்காக திருப்பதிக்கு சென்று நேர்த்திகளையும் நிறைவேற்றியிருக்கிறார்.

இந்நிலையில், பிரபுதேவா தன் ஆசை மகளுக்கு என்ன பெயர் வைக்கப்போகிறார் என்று பலருக்கும் பல குழப்பங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் தனது மகளுக்கு நயன்தாரா எனப் பெயர் வைக்கபோகிறார் என்ற தகவல்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.ஆனால் இவையெல்லாம் யாரோ ஒருவர் கொளுத்திப் போட்டு வதந்திகள் பரவி வருகின்ற நிலையில் பிரபுதேவாவின் நெருங்கிய நண்பர்கள் இது வெறும் வதந்திகள் தான் தெரிவித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *