கட்டற்ற கவர்ச்சியில்…! கிக் ஏற்றும் ராய் லட்சுமி…! தாறுமாறு கிளாமரில் புகுந்து விளையாடிய படு ஹாட் போட்டோஸ்…!

எப்போதுமே கவர்ச்சிக்கு குறை வைக்காமல் படங்களை தேர்வு செய்து நடிக்கும் ராய் லட்சுமி தற்போது, கட்டற்ற கவர்ச்சியில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ…லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார். புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. விக்ராந்த் உடன் “கற்க கசடற” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதன் பின்னர் ‘தர்மபுரி’, ‘காஞ்சனா’, ‘நீயா 2’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் கைவசம் பெரிதாக இல்லை என்றே கூறலாம். ராய் லட்சுமி நடிப்பில் சமீபத்தில் தமிழில் ‘சிண்ட்ரெல்லா’ என்ற ஹாரர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டக்கென எடையை குறைத்து சிக்கென மாறிய லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். உடல் எடையை குறைத்ததன் பயனாக தற்போது, தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழி படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருகிறார். தான் சுற்றுலா செல்லும் இடமெல்லாம் விதவிதமான கவர்ச்சி உடைகளை போட்டு நெட்டிசன்கள் கண்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுக்கவும் இவர் தவறியது இல்லை. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது… அப்பப்பா சும்மா ஒவ்வொரு போடோஸும் கிக் ஏற்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *