என்னது “தமிழக அரசியல்வாதியின் மகனை மணக்கிறாரா நடிகை மேகா ஆகாஷ்…!” மாப்பிள்ளை யார் தெரியுமா …? தீயாய் பரவும் தகவல் …!

பிரபல தமிழக அரசியல்வாதியின் மகனை நடிகை மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் இது குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் இணையதளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ்.தமிழையும் தாண்டி மேகா ஆகாஷ் தெலுங்கும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

சிம்புவின் ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த மேகா ஆகாஷ் சமீபத்தில் வெளியான ’சிங்கிள் சங்ஷ், தமிழகத்தைசேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவர் மகனை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அரசியல்வாதி தற்போது பிரபல கட்சி ஒன்றின் எம்பி ஆக இருப்பதாகவும் இந்த திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

மேலும், தற்பொழுது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியும், சில படங்களில் நடித்தும் வருகிறார். இதற்கிடையில், நடிகை மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.27 வயதான மேகா ஆகாஷ் இதுவரை யாரும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில் தற்போது பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை மேகா ஆகாஷ் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நடிகை மேகா ஆகாஷ் மனு சரித்ரா எனும் தெலுங்கு திரைப்படத்திலும், மழை பிடிக்காத மனிதன் எனும் தமிழ் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை மேகா ஆகா மேகா ஆகாஷ் இருக்கும் அரசியல்வாதியின் மகனை மணக்க இருப்பது உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *