உடல் மெலிந்து வயதான தோற்றத்தில் நயன்தாரா…? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுக்கு முன்மாதிரியாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் வருடத்திற்கு குறைந்தது இரண்டு மூன்று படங்களில் நடிப்பதால் அவருடைய மார்க்கெட் இன்று வரை குறையாமலேயே இருக்கிறது. இவர் கடந்த ஆண்டு இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகும் நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றன குறிப்பாக டாப் ஹீரோக்கள் உடன் நடிப்பது

இல்லை என்றால் பெண்களுக்கு முன்னுரிமை இருக்கும் படங்களில் நடிக்கிறார். இப்பொழுது கூட கைவசம் இரண்டு மூன்று படங்கள் இருக்கிறது. ஜவான், டெஸ்ட், நயன்தாரா 75 போன்ற படங்களில் நடித்து வருகிறார் இதில் பெரிதும் எதிர்பார்க்கக் கூடிய படம் ஜவான் ஏனென்றால் நயன்தாரா ஹிந்தியில் நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி வெற்றி நடிகையாக ஓடும் நயன்தாரா மறுபக்கம் படங்களை தயாரிப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு நாலா பக்கமும் காசுகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆம் அதில் நயன்தாரா முகம் வாடி வயதான கிழவி போல் இருக்கிறார் இதை பார்த்த பலரும் இது நயன்தாராவா இல்ல வேற யாராவதா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ வயதான தோற்றத்தில் இருக்கும் நடிகை நயன்தாராவின் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *