உடலில் உடையே இல்லாமல் வீடியோ வெளியிட்ட கோமாளி பட நடிகை…! வாயடைத்து போன ரசிகர்கள்…!

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருபவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் தமிழில் வாட்ச்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
2016-ஆம் ஆண்டு கன்னடம் திரையுலகில் வெற்றித்திரைப்படமான கிரீக் பார்ட்டி திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். கன்னடம் திரையுலகில் பெற்ற வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படம் 2018-ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகிலும் ரீமேக் செய்யப்பட்டது. அத்திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார். இவர் தமிழில் 2019-ம் ஆண்டு வெளிவந்த வாட்ச்மேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

இவரின் முதல் திரைப்படத்திலே இவருக்கு சிறந்த துணை நடிகை மற்றும் அறிமுக நடிகைக்கான விருதினை கிரீக் பார்ட்டி திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளார். இவர் 2016-ஆம் ஆண்டு கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள கிரீக் பார்ட்டி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர். இத்திரைப்படத்தின் பிரபலத்தின் மூலம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர். 2019-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த வாட்ச்மேன் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர்.

2019-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த வாட்ச்மேன் திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான இவர், அதே ஆண்டு ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் பிரபலமாகியுள்ளார். தமிழ் படங்களில் அடக்கவுடக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த சம்யுக்தா ஹெக்டே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது உடலில் உடையே இல்லாமல் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *