உங்க கிளாமருக்கு அளவே இல்லையா…? வெறும் அந்த ஆடை மட்டும் அணிந்து எல்லை மீறிய பூஜா ஹெக்டே…!

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 2012 -ம் வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழில் தமிழில் அறிமுகமாகியவர் பூஜா ஹெக்டே.தமிழில் பீஸ்ட், முகமூடி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை பூஜா ஹெக்டே ஜிகுஜிகு உடையில் நடத்தியுள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழிலும் மிஷ்கின் இயக்கிய முகமுடி, விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதையடுத்து தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.பூஜா ஹெக்டே நடிப்பில் தற்போது இந்தியில் ‘கிசா கா பாய் கிசி கி ஜான்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பூஜா. இது தமிழில் அஜித் – சிவா கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன வீரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.இதுதவிர தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார் பூஜா ஹெக்டே. இப்படத்தை பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்க உள்ளார். இதில் பூஜா ஹெக்டே உடன் மலையாள நடிகை சம்யுக்தா மேனனும் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாத காரணத்தால் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார்.

10 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து ரீஎண்ட்ரி கொடுத்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இந்நிலையில், தற்போது தன் அண்ணனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது கிளாமர் உடை அணிந்து கலந்துகொண்ட நடிகை பூஜா ஹெக்டே, அதிலும் போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு சோசியல் மீடியாக்களில் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள பூஜா ஹெக்டே, கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *