இந்த நடிகரோடு நடிகை ஷ்ருதிகாவுக்கு இப்படி ஒரு உறவா…? வெளியான ரகசியம்…!

நடிகை ஷ்ருதிகா, நடிகர் கலையரசனோடு எடுத்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நடிகை ஷ்ருதிகா நடிகர் சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தின் மூலம் பிரபலாமானவர் நடிகை ஷ்ருதிகா. அதன் பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து, பல வருடங்களுக்குப் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று சின்னத்திரையில் பிரபலமானார். இந்நிலையில், நடிகர் கலையரசனோடு இவர் எடுத்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இது என்னுடைய கல்லூரி நண்பர்கள்..

நான் ஆரம்பத்தில் பெண்கள் பள்ளியில் படித்த பிறகு புதியதாக ஒரு காலேஜில் சேர்ந்தேன். 15 வருட நட்பு அப்போ இவங்க எல்லாம் காலேஜ் முடிகிறதுக்கு ரெண்டு வருஷம் இருந்தது. அப்போ எனக்கு வேதனையாய் இருந்தது. ஆனாலும் எனக்கு நான் ஏமாற்றம் அடையாமல் என்னை பார்த்துக் கொண்டார்கள். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்புவரைக்கும் நாங்க தொடர்பில் இருந்தோம்.

ஆனால் பிறகு எல்லோரும் பிசியாக மாறிவிட்டதால் எங்களால் முன்னாடி மாதிரி பேச முடியவில்லை. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேற்று சந்தித்தோம். எங்களுக்குள் அதே நட்பு அப்படியே இருக்கிறது. அந்த பைத்தியக்காரத்தனமும், ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு கேலி செய்வதும் எங்களுக்கு மாறவே இல்லை. 15 வருட நட்பு இன்னும் பல வருடம் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *